plz help

தோழிகளே துபாயில் நான் இருக்கிரேன் எனக்கு நடக்கமுடியது அத்னால் தமிழ் பஜார் போய் சிக்னேச்சர் புடவை வாங்க என்னால் அங்கு வீல்சேரில் போகமுடியாது என்ன செய்யலாம் எங்கு வாங்கலாம் எனக்கு உதவுங்கல் நான் கிச்சசில் இருக்கிரேன் எனக்கு பதில் ப்லீஸ்

மேலும் சில பதிவுகள்