சு-வில் பெண்குழந்தைபெயர் சொல்லுங்கலேன்

என் பெண்குழந்தைக்கு சு-வில் நல்ல தமிழ்பெயரா சொல்லுங்கலேன் தோழீஸ்.ப்ளீஸ் அவசரம்.

சுசித்ரா

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சுவிக்சா,சுப்ரியா,சுவாதி,சுலொக்சனா,நல்லா இருந்தா வைத்துக்கொள்ளுங்கல்.

சுபீட்ஷா,சுவர்ணிகா,,சுவீனா,சுகர்னியா,சுஜீவா,சுஜா

பரணிகா:)

Seetha,swetha,surya,sunitha,samitha,sratha,sahana

சுப்ரியா,சுரேகா,சுஷ்மிதா,சுதர்சனா,சுவேதா,சுமிக்‌ஷா,சுஜிதா,சுஜா,சுமிதா,சுமித்ரா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வாழ்த்துக்கள் தோழி. சுஜிதா,சுஷ்மா, சுரேஜினி, சுப்ரஜா, சுபப்பிரியா, சுகந்தா, சுனந்தா, சுமா, சுமிதா, சுனிதா.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சுபிக்க்ஷா,சுபலேகா,சுப்ரியா,சுமனோஹரி,சுபலக்ஷ்மி,சுலேகா,சுமலதா,சுபர்ணா,சுபாக்யா,சுசித்ரா,சுதிரா,

சுனைனா
சுனந்த்தா
சுமனா
சுபாங்கி
சுபர்ணா
சுரபி
சுரூப்பா
சுஷ்மிதா
சுரோத்தமா
சுலேகா
சுஷாந்தி
சுலேனா
சுவேதனா
சுதர்சனா
சுமா
சுமோனா
சுனந்தினி
சுனந்திதா
சுனன்யா
சுனேத்ரா

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுமிதா
சுந்தரி
சுனிதா
சுருதி
சுஷ்மிதா
சுவாதி
சுமதி
சுகுனா
சுப்புலக்ஷ்மி
சுகாஷினி
சுலோச்சனா
சுபத்ரா
சுகந்தி
சுகன்யா
சுரிதா

மேலும் சில பதிவுகள்