ceasarian pin tummy kuraipathu

hai friends,
enakku ceasarian boy baby. delivery pinnum en stomach appadiye dhaan eruku, eppo en weight 83. delivery mun slim stomach perfect vacchi eruthen eppo ellorum kindal pandranga, achiriyama parkiranga. tips koduthal useful la erukum. palaya padi en body slim ah varuvathurku chance eruka endru sollunga len friends?

அது ஒன்னும் பிரெச்சனை இல்லை... உங்களுக்கு சிசேரியன்முடிஞ்சு குறைஞ்சது 6 மாசமாது ஆயிடுச்சா? இல்லன்னா வெயிட் பண்ணுங்க. அதன் பின் மருத்துவரின் ஆலோசனை கேட்டு எக்ஸர்ஸைஸ் பண்ண துவங்குங்க. அடுத்த 6 மாதத்தில் வயிறு குறையும். சிசேரியன் பண்ணவங்க மருத்துவ ஆலோசனை இன்றி எக்ஸர்ஸைஸ் செய்ய கூடாது. சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha, ceasarian jan la pannanga. eppo 7 months completed. ennaku 7th month la periods rum agiduchu. kulanthai mudhal ella velaiyum naane dhaan seikiren.apadiyum result illai. unga reply parthu konjam confident varuthu en stomach kuraiyum endru.exercise means physiotherapist kitta polam or yoga class, gym poi kuraikunama? dr. en stitches ellam nalla cure agiduchu, only fat deposits dhaan en stomach la eruku endrar 2 days back. enga poi exercises learn pandrathu?

ஜிம் / தெரபி செண்டர்... எங்க வேணும்னாலும் போங்க... ஆனா சிசேரியன் என்பதை சொல்லி எக்ஸர்ஸைஸ் கத்துக்கங்க. crunch எக்ஸர்ஸைஸ் தான் சொல்வாங்க. ட்ரை பண்னுங்க. எனக்கு ஹாஸ்பிடல்ல கைனகாலஜிஸ்டே சொல்லி கொடுத்தாங்க. உங்க டாக்டரையும் கேட்டு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

tummy kuraipathil, endha food suthama thodave kudathu endha endha food sapidanum, enna fruits sapidalam, ethu sapida kudathu, non veg, egg sapidalama? potatos sapida kudathunu theriyum? veru sila food diets um konjam therinthal enakku romba useful erukum apart from exercise.

HAI FRIEND

SORRY TAMIL FONT INSTALL PANNALA PA.ATHAN THANLISH TYPING.ENNAKUM HOSPITAL LA EXCERCISE SOLLI THANTHANGA..KONCHA NAAL PANNUNEN.APPURAM PAPAVA VECHUTU PANNA MUDIYALA.EXCERS PANNITU VITATHUNALA EPPO LITTLE THOPPAI PA.3 YRS AEIRUCHU PAPAVUKU.EPPAVUM EXCER PANNUNA THOPPAI KURAIYUMA????? PLZ ANSWER

மேலும் சில பதிவுகள்