Hai friends reply pls

Hai,
My mom is 52years old having katti in karuippai doctors adviced to do the operation and remove the uterus also.. Is there any solution to dissolve the katti by medicine.. Because my mom afraid of doing operation again already she had 3 operations.. In report they mention as CA-5.25...Its means cancer huh pls clear me friends i have doubt in that..

ஹாய் ராணி உங்கள் கேள்வியை தமிழில் கேட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். கீழே "தமிழ் எழுத்துதவி" லிங்க் இருக்கு பாருங்க. அதை பயன் படுத்தி தமிழில் கேளுங்க. தோழிகள் பதில் சொல்லுவாங்க.

அப்புறம் யூட்ரஸில் கட்டி என்பதை ஃபைப்ராய்ட்ஸ், மயோமா இப்படி ஏதாவது பெயரை குறிப்பிட்டு சொல்லியிருக்காங்களா. ஃபைப்ராய்ட்ஸ் (மயோமா வும் இதுவும் ஒன்றுதான்) என்றால் மருந்து மாத்திரைகளில் கரைக்க முடியாது. இது கேன்சராக இருக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. ஆப்பரேஷன் செய்வதுதான் நல்லது. கட்டியை மட்டும் நீக்கினால் மீண்டும் வர வாய்ப்பு உள்ளது. அதனால்தான் அம்மாவின் வயதையும் கருத்தில் கொண்டு யூட்ரசையும் சேர்த்து நீக்க சொல்லியிருப்பார்கள்.

ஃபைப்ராய்ட்ஸ் என்றால் இப்போது இன்னொரு முறை வைத்தியமும் இருக்கிறது. எம் ஆர் ஐ ஸ்கேனிங் மெஷினில் படுக்க வைத்து அல்ட்ரா சவுண்ட் அலைகளை செலுத்தி கட்டிகளை கரைக்க வைக்கும் முறையும் இருக்கிறது. இது கட்டி இருக்கும் பொசிஷன் மற்றும் நோயாளியில் உடல்நிலையை பொறுத்து முடிவு செய்வார்கள். வலியற்ற முறை இது. சென்னையில் தற்போது இந்த வசதி இருப்பதாக கேள்விப்பட்டேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ராணி,உங்கள் அம்மா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.மருத்துவர் கூறியபடி அறுவை சிகிச்சை செய்யவும்..உங்களுக்கு சந்தேகம் இருப்பின் மற்றொரு மருத்துவரை ஆலோசிக்கவும்..
ரிப்போர்டை வைத்து நாமாக இதுவா அதுவா என குழம்ப வேண்டாம்.இதனால் உங்கள் அம்மாவும் பயப்படுவார்கள்.முடிந்தவரை தைரியம் சொல்லவும்..இறைவனை நம்புங்கள்....கவலை வேண்டாம் தோழி.........

karuthuk kai tamil lil type panna ennum konjam clear ra sonnaal naanum tamil lil type panni friends clear ah en doubts yai ketpen. theriyatha thal epadi thanlish le type panndren friend.

http://www.google.com/transliterate/tamil idula word by worda type panni space bar enter pannunga adha idhula paste pannunga

ஹாய்,
மி மாம் இஸ் 52 yrs ஓல்ட் ஹவிங் கட்டி இன் கருப்பை டாக்டர்ஸ் அட்விசெத் டு டூ தி ஆபரேஷன் அண்ட் ரேமொவே தி உடேருஸ் அலசோ .இஸ் தேரே எனி சொளுதியன் டு டிச்சொழ்வே தி கட்டி பி மேடிசினே ..பேச்சே மி மாம் அபிரிட் ஒப் தோஇங் ஆபரேஷன் அல்றேஅடி ஷி ஹாத் 3 ஒபெரடிஒன்ஸ் .இன்ன ரிப்போர்ட் தே மேண்டின் CA-5.25.. .இட் மேக்ஸ் கான்செர் ஹுஹ் ப்ளீஸ் ச்லேஅர் மீ பிரிஎண்ட்ஸ் இ ஹவே டவுட் இன் தட்

அம்மா கு பெரயொட்ஸ் உன்னம் ஸ்டாப் அகல ..கட்டி இருக்கற நல ப்ரோப்லேம் எதாச்சு வருமா.. ஆபரேஷன் பண்ண அம்மா கு பயமா இருக்கு அத மேடிசினே ல கிரே பண்ண முடியுமா

மேலும் சில பதிவுகள்