விடுகதை கேளுங்க விடையை தெரிஞ்சுகோங்க

உங்கள் அறிவினை தட்டி எழுப்ப வைக்கும் வினா விடை விடுகதைகளை இங்கே தொடருங்கள்

குளிரில் வளர்வான் ,ஆனால் பிடித்தவுடன் ஆவியாவான் ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

குளிரில் வளர்வான் ,ஆனால் பிடித்தவுடன் ஆவியாவான்
பனி

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

பச்சை நிற சாந்து ,அழித்த உடன் சிவப்பாகும் ?அது என்ன ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

கார்த்திகா ஓரளவு சரி தான் ,நான் நினைத்தது பனிகட்டி ,ஏனெனில் பனியை கையில் பிடித்தால் ஆவியாகாது அதான் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பச்சை நிற சாந்து ,அழித்த உடன் சிவப்பாகும் ?அது என்ன ?

மருதாணி

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

மருதாணி சரியான பதில் .

ஓட்டை உள்ளவன் வீட்டை காப்பான் .?அது என்ன ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

அக்காஸ் அண்ட் தோழிஸ் நான் அந்த இழை 25 தாண்டியதும் தானே இங்கே வர சொலி இருந்தேன் எனிவேஸ் வந்துடீங்க இனி எல்லாரும் இங்கே தொடருங்கள் அந்த இழையில் பதிவிட வேண்டாம்

ராத்திரி பிறந்த பயன் தலைப்பாகையுடன் பிறந்த பயன் அவன் யார் ?

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

ஓ சாரி வேற இழை துவங்கியாச்சா நான் பார்க்கலப்பா அதான் அங்க சொல்லிட்டேன் சாரி

ஓட்டை உள்ளவன் வீட்டை காப்பான் .?அது என்ன ? - பூட்டு

உமா அக்கா உங்க பேச்சு நா டூ என்ன புதுசா வாங்க போங்கனுலாம் குப்டுறீங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

மேலும் சில பதிவுகள்