பீரியட் பிரச்சனை,உதவுங்கள்

அன்பு தோழிகளே எனக்கு 1 வருடத்திற்கு முன்பு நார்மல் டெலிவரியில் பெண் குழந்தை பிறந்தது,குழந்தை பிறந்து 6 மாதம் கழித்து பீரியட் வந்தது,28 நாட்களுக்கு ஒரு முறை சரியாக வந்து விடும்,ஆனால் 2 மாதங்களாக 32 நாள் 34 நாள் என கூடி கொண்டே போகிறது,எனக்கு எப்பொழுதும் இப்படி 30 நாள் கழித்து எல்லாம் வந்தது இல்லை,என்ன பிரச்சனையாக இருக்கும் என யாராவது சொல்லுங்கப்பா

hai friends,
pls reply me

தோழிகள் எல்லோரும் எப்படி இருக்கீங்க...........னான் சௌதிஅரேபியாவில் இருக்கிறேன்என்க்கு 11 மாத குழந்தை இரு க்கிறது...
என்னால் அருசுவை தோழீகள் யாரையும் மறக்க் முடியாது.....இங்கு அருசுவையை பார்த்தும் ,கேள்விகள் கேட்டும் நான் பயன் பெற்றுள்ளேன்..அனைவருக்கும் நன்றீ....என்னுடய பிரச்சனைக்கு வருகிறேன்....என்க்கு பீரெயட்ஸ் எப்போதும் நார்மல் தான்..ஏழூ நாள்...திருமணம் ஆகி சௌதிவந்த பின்பு ஒரு முறை இஹுர்ரெகுலர் ஆனதுபிறகு ஹார்மொனல் இம்பெலன்ஸ் என்று சொல்லி
டேப்லெட் எடுத்தேன்...ஆறூ மாதம் டேப்லெட் எடுத்தேன்...குழந்தை ஆகவில்லை...னான் விசிட்டிங்கில் வந்ததால் இந்தியா சென்று விட்டேன்...
பிறகு இந்தியாவில் டெஸ்டு செய்தோம்...எல்லாம் நார்மல்............பிறகு அடுத்த மாதமே concieve
ஆனேன்....பர்மன்ட் விசாவில் சௌதி வந்துவிட்டேன்..சிசேரியன் பண்ணீ குழந்தை பிறந்தது...இந்த மாதம் என்னுடய
பிரியட்ஸ் 20
நாள் வந்துள்ளது..நேற்று drகிட்ட செக் பன்னினோம்,,ultra sound எடுக்க சொன்னார்கள்..என்னுடய ரிசல்ட் :pelvic u/S;
uterus anteverted,average size,no focal lesion.endometrium;12mm.
both ovaries;show multiple small peripherally arranged small follices,+/-6mm eatch-picture suggestive of pcod.for laboaatory correlation.right ovary;28*20mm ,lept ovary;35*16MM ,cul de sac free.u.b free.

ultra sound எடுத்துட்டு வர்ரதுக்குள்ள drடைஇம் முடிந்து விட்டது...நாளைக்கு தான் அப்பாய்மென்ட் கிடைத்துள்ளது.என்னுடய ரிசல்ட் என்ன சொல்லுது...ரொம்ப
குழப்பமாக உள்ளது.....இதைபற்றீ யாருக்காவது தெரியுமா...pls...........பதில் சொல்லுங்கள்..PCODஎன்க்கு உள்ளதா?

யாருமே இல்லையா?????????????????

யாருமே வந்து பதில் சொல்லமாட்டெங்கிறீங்க....

கவலை வேண்டாம், உங்கள் ஸ்கேன் ரிப்போர்ட்-ல் எதுவும் பிரச்சனை இருக்கிறதா என்று தெரிய வில்லை, மருத்துவருக்கே இதைப் பற்றி முழுவதுமாக தெரியும்,வீணாக கவலை பட வேண்டாம்,

நீங்கள் டெலிவரிக்குப் பின் ஹார்மோனல் IUD (காப்பர் டி )எதுவும் வைத்தீர்களா? ஏனென்றால் சில சமயங்களில் அதினாலும் பீரியட் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது.

மேலும் சில பதிவுகள்