மாடி அறையில் மூன்று குண்டு பல்புகளைக் கொண்ட விளக்குகள் உள்ளன. அதற்கான மூன்று சுவிட்ச்கள் கீழ் அறையில். கீழிருந்து பார்த்தால் மேலே விளக்கெரிவது தெரியாது. நீங்கள் ஒரே ஒரு தடவை மேலே சென்று வரலாம். எந்தெந்த சுவிட்ச் எந்தெந்த பல்புக்கானது என்று சரியாகச் சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வீர்கள்?
பல்பின் switch on செய்து வைத்து விட்டு ஒன்றை கண்டு பிடிக்கலாம்... மற்றொன்றை ஸ்விட்ச் on செய்து off செய்து விட்டு அதை தொட்டு பார்த்து சூட்டின் மூலம் கண்டு பிடிக்கலாம்....
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
முதலில் ஏதாவது ஒரு ஸ்விட்சை ஆன் செய்து விட்டு 5 நிமிடம் கழித்து அதை அணைத்து விட்டு இன்னொரு ஸ்விட்சை ஆன் செய்து விட்டு உடனே மாடிக்குப் போய் பார்க்க வேண்டும். எந்த பல்பு சூடாக இருக்கிறதோ அது முதலில் போட்ட ஸ்விட்சுக்கான பல்ப். இரண்டாவது ஆன் செய்த ஸ்விட்ச் தற்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பல்புக்கானது. மூன்றவதாக ஆன் செய்யப்படாத ஸ்விட்ச் தற்போது சூடு இல்லாமலும் எரியாமலும் இருக்கும் பல்ப்.
சரியா?
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
மாடி அறையில் மூன்று குண்டு

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;
with
**Karthika**
கார்த்தி . a
பல்பின் switch on செய்து வைத்து விட்டு ஒன்றை கண்டு பிடிக்கலாம்... மற்றொன்றை ஸ்விட்ச் on செய்து off செய்து விட்டு அதை தொட்டு பார்த்து சூட்டின் மூலம் கண்டு பிடிக்கலாம்....
நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை
நட்புடன்
கார்த்திகா ராம்குமார்
பல்பு
முதலில் ஏதாவது ஒரு ஸ்விட்சை ஆன் செய்து விட்டு 5 நிமிடம் கழித்து அதை அணைத்து விட்டு இன்னொரு ஸ்விட்சை ஆன் செய்து விட்டு உடனே மாடிக்குப் போய் பார்க்க வேண்டும். எந்த பல்பு சூடாக இருக்கிறதோ அது முதலில் போட்ட ஸ்விட்சுக்கான பல்ப். இரண்டாவது ஆன் செய்த ஸ்விட்ச் தற்பொழுது எரிந்து கொண்டிருக்கும் பல்புக்கானது. மூன்றவதாக ஆன் செய்யப்படாத ஸ்விட்ச் தற்போது சூடு இல்லாமலும் எரியாமலும் இருக்கும் பல்ப்.
சரியா?
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
எனக்கு கவி சொல்வது சரி என்று
எனக்கு கவி சொல்வது சரி என்று தோன்றுகிறது.
ஹாய் பிரண்ட்ஸ்......
என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?
ஹசீன்
பலூன்
என் உடல் முழுவதும் காற்று
ஆனாலும் நான் சுவாசிக்க மாட்டேன்
நான் யார்?
பலூன்
hi
hi
MUSIC is the best medicine for all
i am waiting
யராவது புதிர் போடுஙளேன்
MUSIC is the best medicine for all
புதிர்
துடித்து இடிஇடிக்கும்சடசடவென்று படபடக்கும் அது என்ன ?
கோமதி
துடித்து இடிஇடிக்கும் சடசடவென்று படபடக்கும் அது என்ன?
பட்டாசு, வெடி