assalamum alaikum thalika

அஸ்ஸலாமுஅலைக்கும் தளிகா நீங்க துபாயில்தா ணேய்ன் நிருக்கீங்க நான் பல தடவைக்கேட்டும் எனக்கு நீங்க பதில் சொல்லலை நானும் துபாயில்தான் இருக்கேன் என் மகளுக்கு இங்குதான் பென்குழந்தை பிறந்து இருக்கு எனக்கு வேலைக்கு ஆள் வேனும் தமிழாயிருக்கனும் யாரிடம் கேட்கனும்னு தெரியல எனக்கு ஹெல்ப் பன்னமுடியுமா

வஸ்ஸலாம்.அச்சோ பயந்து போயிட்டேன்...இல்லைங்க நான் துபாயில இல்லை..ஆனால் வேறொரு எமிரேட்ஸில் இருக்கேன்;)..நீங்க இதுக்கு முன் கேட்டதை நான் கவனிக்கலை போல...துபாயில் எனக்கு இது பற்றி தெரியாதே..இப்போல்லாம் இதுக்கு ஆள் கிடைக்க கஷ்டம்னு கேள்விப்பட்டேன்..என் சொந்தக்காரர்கள் இருக்காங்க கேட்டு சொல்றேன்

தளிகா வேறு எமிரேட்ஸ்னா எங்கு நான் தெரிஞ்சிக் கலாமா நம்ம தோழிகள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்