சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 1

வணக்கம் :) முன்பு அதிரா & ரேணுகா, பின் வனிதா & யாழினி வெற்றிகரமாக கலக்கிய, சமைத்து அசத்தலாம் பகுதி மீண்டும் இதோ... அறுசுவையில்.

கொஞ்சம் தாமதமாகி விட்டதால், பழக்கமில்லாவிட்டாலும் எளிதாக முடிய நம்ம வனிதா மேடத்தின் சமைத்து அசத்தலாம் பகுதியில் இருந்து கொஞ்சம் காப்பி + பேஸ்ட் ;-)

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதியும் பட்டிமன்றம் போல் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு இப்பகுதி இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
Revathy.P - http://www.arusuvai.com/tamil/expert/27823 - 25
Mangamma - http://www.arusuvai.com/tamil/expert/22805 - 29
Kamar Nisha - http://arusuvai.com/tamil/expert/22806 - 20
</b>
அப்புறம் கொசுறாக
<b>Bivi - http://arusuvai.com/tamil/expert/8953 - 1 </b>;-)

இவற்றில் இருந்து இன்று முதல் (27ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறை நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

(நன்றி வனிதா :))

நான் நேற்று இரவு கமர் நிஷா அவர்களின் சிக்கன் நூடுல்ஸ் இன்று ரேவதியின் குழிப்பணியாரம் செய்தேன்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

னேரம் இன்மை காரணமாக இப்போதுதான் பதிவிட முடிந்தது,மங்கம்மா அவர்கலின் தேங்காஇ பொடி,ரேவதி அவர்கலின் செட்டினாட்டு புலாவ்,பன்னீர் மசாலா,, மாலை செய்து விட்டு வருகிறேன்.

ரேவதி- மினி பூரி மசாலா,செட்டிநாடு புலாவ்,குழிப்பணியாரம்.

மங்கம்மா- பயத்தம் பருப்பு பாயசம்.சம்பா கோதுமை ரவா அடை.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் பிந்து & ஸ்கந்தா,

எப்படி இருக்கீங்க இருவரும்?! நான் நேற்றெல்லாம் கொஞ்சம் ப்ரெண்ட்ஸ் & பார்ட்டி என்று பிஸி. அதான் இன்று, சரி, சமைத்து அசத்தலாம் ப‌குதி இன்றோடு முடிந்துவிடுமேன்னு என் கணக்கை சொல்லிட்டு போலாம்னு ஓடோடி வந்தேன்! :)

மங்கம்மா அவர்களின் பயத்தம்பருப்பு பாயாசம்
கமர் நிஷாவின் பொரித்த சிக்கன் கிரேவி, எலுமிச்சை ரசம் & பொங்கல் சாம்பார்
ரேவதியின் முளைக்கீரை பொறியல்
இதோட கொசுறு குறிப்பு,
பிந்துவின் பூண்டு தொக்கும் செய்து சுவைத்தாயிற்று. ;)

எல்லாமும் அருமை! ஒவ்வொன்றாக‌ மெல்ல‌ வந்து பின்னூட்ட‌ம் இடுகிறேன்.

மீண்டும் அடுத்த‌ ச‌மைத்து அச‌த்தலாம் ப‌குதியில் சந்திக்கலாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இந்திரா, சுவர்ணா, சரண்யா, சுஸ்ரீ,
உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி...

இன்னும் இங்கே பதிவு போடாதவர்கள் மறக்காமல் இன்றே பதிவு போட்டு விடுங்கள் :)

ஸ்கந்தா, நாளை பைனல் கணக்கு போட வேண்டும்... தயாராக இருங்கள்...
முதல் பகுதியில் வெற்றி பெற போவது யார் என்று நாளை தெரிந்து விடும் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Night _ கமர் நிஷாசிக்கன் நூடுல்ஸ்

Noon - ரேவதி - புதினாமல்லி சட்னி,வாழைக்காய் தேங்காய் வறுவல்

மங்கம்மா - அரைத்த பூசணிக்காய் சாம்பார்

கமர்நிஷா - எலுமிச்சை ரசம்
:)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

யாரவது பதிவு போடனும்னா சிக்கிரமா போடுங்க, நான் கணக்கை முடிக்க போகிறேன்

ஹாய் பிந்து,ஸ்கந்தா
நேற்று காலை - சப்பாத்தி ரோல் -ரேவதி
மதியம் கமர் நிஷா - சிக்கன் பிரியாணி , ரேவதி - க்ரிஸ்பி சிக்கன் ,குல்ஃபி..
லேட்டா பதிவு செஞ்சதுட்டேன்...வீட்டில் நெட் எடுக்கல .

மொத்தம் குறிப்புக்கள் செய்ய பட்டவை: 146
(நான் சொல்லிருப்பது அவர்களின் குறிப்புகள், எத்தனை முறை செய்யபடிறுகுது என்பது. அவர்களின் குறிப்பு எண்ணிக்கை இல்லை)

தோழி ரேவதி குறிப்புக்கள் செய்ய பட்டவை: 76
தோழி மங்கம்மா குறிப்புக்கள் செய்ய பட்டவை: 42
தோழி காமர் நிஷா குறிப்புக்கள் செய்ய பட்டவை: 25
தோழி பிந்து குறிப்புக்கள் செய்ய பட்டவை: 3

அனுஷ்யா (16): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, பயத்தம் பருப்பு பாயாசம், இனிப்பு போண்டா, புதினாமல்லி சட்னி, சம்பா கோதுமை ரவை அடை, ப‌ருப்பு ர‌ச‌ம், கத்திரிக்காய் புளிப்பு கறி, குழிப்பணியாரம், ஈஸி பீஸா, அரைத்த பூசணிக்காய் சாம்பார், வெண்டைக்காய் கறி, மட்டர் பனீர், மினி பூரி மசாலா, குல்பி, எலுமிச்சை ரசம்

ரம்யா (16): ஈசி பிசா, செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, மினி பூரி மசாலா, புதினாமல்லி சட்னி, தேங்காய் பொடி, குழிப்பணியாரம், முளைகட்டியபயறு சுண்டல், கத்திரிக்காய் புளிப்பு கறி, ப‌ருப்பு ர‌ச‌ம், இனிப்பு போண்டா, சிக்கன் நூடுல்ஸ், புதினாமல்லி சட்னி, வாழைக்காய் தேங்காய் வறுவல், அரைத்த பூசணிக்காய் சாம்பார், எலுமிச்சை ரசம்

சுஸ்ரீ (13): ஈஸி பீஸா, முட்டை பூஜ்யா, குழிப்பணியாரம், முளைகட்டியபயறு சுண்டல், அரைத்த குடமிளகாய் கறி, ப‌ருப்பு ர‌ச‌ம், அரைத்த‌ பூச‌ணிக்காய் சாம்பார், பயத்தம்பருப்பு பாயாசம், பொரித்த சிக்கன் கிரேவி, எலுமிச்சை ரசம், பொங்கல் சாம்பார், பூண்டு தொக்கு, முளைக்கீரை பொறியல்

ஷமீலா (12): மினி பூரி மசாலா, செட்டிநாடு புலாவ், சிக்கன் நூடுல்ஸ், பொங்கள் சாம்பார், தவா சிக்கன், தேங்காய் பால் புளி சாதம், புதினா மல்லி சட்னி, இட்லி பொடி, சப்பாத்தி ரோல், க்ரிஸ்பி சிக்கன், குல்ஃபி, சிக்கன் பிரியாணி

சுவர்ணா (11): முளைக்கீரை பொறியல், சப்பாத்தி தால், புதினாமல்லி சட்னி, வாழைக்காய் தேங்காய் வறுவல், அரைத்த பூசணிக்காய் சாம்பார், எலுமிச்சை ரசம், மினி பூரி மசாலா, செட்டிநாடு புலாவ், குழிப்பணியாரம், பயத்தம் பருப்பு பாயசம், சம்பா கோதுமை ரவா அடை

பிந்து (10): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, பாவ் பாஜி, மாங்காய் சாதம், அரைத்த குடைமிளகாய் கறி, தேங்காய் பால் ரசம், லெமன் ரசம், கத்தரிக்காய் புளிப்பு கறி, வடகறி, சிக்கன் பிரியாணி

வனிதா (10): இட்லி பொடி, புதினாமல்லி சட்னி, செட்டிநாடு புலாவ், தேங்காய் பொடி, எலுமிச்சை ரசம், வெண்டைக்காய் கறி, பூண்டு தொக்கு, பருப்பு ரசம், சிக்கன் பிரியாணி, குழிப்பணியாரம்

ரூபி (10): பூண்டு தொக்கு, சப்பாத்தி ரோல், குழிப்பனியாரம், குல்ஃபி, சப்பாத்தி தால், வடைகறி, பருப்பு ரசம், கருணைகிழங்கு கட்லெட், எலுமிச்சை ரசம், சிக்கன் நூடுல்ஸ்

உமாகுணா (9): செட்டிநாடு புலாவ், சப்பாத்தி ரோல், சப்பாத்தி தால், பருப்பு ரசம், மசாலா கறி, பொங்கல் சாம்பார், மினி பூரி மசாலா, புதினா மல்லி சட்னி, அரைத்த பூசணிக்காய் சாம்பார்

சரண்யா (7): சப்பாத்தி ரோல், புதினாமல்லி சட்னி, முட்டை பூஜ்யா, பருப்பு ரசம், செட்டினாட்டு புலாவ், பன்னீர் மசாலா, தேங்காய் பொடி

இந்திரா (7): முட்டை பூஜ்யா, வடகறி, நெத்திலி குழம்பு, சிக்கன் பிரியாணி, தவா சிக்கன், சிக்கன் நூடுல்ஸ், குழிப்பணியாரம்

மகாசிவா (6): செட்டிநாடு புலாவ், முட்டை பூஜ்யா, வடகறி, குழிப்பணியாரம், பருப்பு ரசம், கத்திரிக்காய் புளிப்பு கறி

கனிமொழி (4): சிக்கன் நூட்லஸ், சம்பா கோதுமை ரவை அடை, தேங்காய் பொடி, தேங்காய்பால் புளிசாதம்

வினோஜா (4): மினி பூரி மசாலா, அரைத்த பூசணிக்காய் சாம்பார், கருனைக்கிழங்கு கட்லெட், முளைக்கீரை பொரியல்

சமீஹா (4): சப்பாத்தி தால், செட்டிநாடு புலாவ், தவா சிக்கன், சம்பா கோதுமை ரவை அடை

ஸ்கந்தா (4): முட்டை பூஜ்யா, பருப்பு ரசம், புதினாமல்லி சட்னி, செட்டிநாடு புலாவ்

லலிதா (2): குழிப்பணியாரம், முளைகட்டியபயிறு சுண்டல்

கவிசிவா (2): குழிப்பணியாரம், அரைத்த பூசணிக்காய் சாம்பார்

பிந்து அக்காவும் நானும் சேம் பின்ச்... 10 குறிப்பு. அப்போ விருது எனக்கு தானே??? :) குடுங்க குடுங்க.

கலக்குறீங்க ஸ்கந்தா... ஒரு குழந்தை பிள்ளை வந்து அறுசுவையில் கணக்குபிள்ளை வேலையில் கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க. சூப்பர். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்