3 மாத கர்ப்பம் ரத்தபோக்கு

3 மாத கர்ப்பம் ஆனால் ரத்தபோக்கு. காரணம் என்ன? ஸ்கேன் செய்ததில் BABY MORMAL பயபட வேண்டாம் என்ட்ரு சொன்னார்கள்.
<!--break-->

First Congrats , kavalai padatheega .. Be Happy .. Neraiya perukku ethu normal thaan , but safe a erukkanum. Bleeding kojama erukkaa..? Heat athegam ulla food , sweats , sapudaathiga. Nalla rest yeduga . :) :)

அதான் டாக்டர் குழந்தை நலம்னு சொல்லிட்டாங்க தானே... ;) அப்பறம் ஏன் குழப்பம்??? இது தான் கூடாது. மனசை நிம்மதியா வைங்க. இது பலருக்கு நடப்பது தான்... ஏன்னு தெரியாது. ஆனா மருத்துவர் என்ன ஆலோசனை சொல்றாங்களோ அதன் படி நடந்துக்கங்க. கவலை வேண்டாம்... நலமோடு பிள்ளை பெற்றெடுக்க வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kavalei padatingga.... nalla specialist doctor cek pannunnga....... atukku mel yenta problem illeinnu sonnal ok.... anal ningga rompa rest pannungg....

CAN I DO IT

thank you for your reply mame. initial stage i.e.2months la brown spotting erundhathu. then doctor gave me some vaginal insert tablet. then it stopped. yesterday morning i got one time fresh blood bleeding. then scan panninathula no problem baby normal a erukku. its because of my physical strain appadinu sonnanga

thank you vanitha mame. i'am fresher for this portal. thank you somuch for all of your replies and wishes

மேலும் சில பதிவுகள்