எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

தோழிகளே யாரெல்லாம் ஒளிஞ்சிட்டு இருக்கீங்க எல்லாரும் வெளிய வாங்க....

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் உள்ளேன் அம்மா

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ஹாய் இந்து எப்படி இருக்கிங்க??அபூர்வா என்ன பண்றாங்க?
என்ன நியாபகம் இருக்கா?

ஷமீஹா: வாங்க வாங்க எப்படி இருக்கீங்க
ஷமீலா:நல்லா நியாபகம் இருக்கு.அபூர்வா தூங்குறா...பரீஷ் நலமா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஹாய் சமீஹா என்ன ஸ்பெஷல் இன்னைக்கு??

அச்சோ அது ஷபானா பையன் பா :)..எனக்கு இன்னும் பேபி இல்லை...இதுக்கு தான் செக் பன்னினேன்...:P

நான் நல்லா இருக்கேன்மா.நீங்கள்லாம் எப்படி இருக்கீங்க?

ஷமீலா எங்க வீட்டில் இன்னைக்கு நாட்டு கோழி சூப்.பிடிக்குமா சாப்பிடுவீங்களா?

உங்க இருவர் வீட்டிலும் என்னா ஷ்பெசல்?

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

அச்சச்சோ சாரிப்பா உங்கக்கூட பேசுனது நியாபகம் இருக்கு ஆனால் உங்க பத்தி எதும் சரியா நியாபகம் இல்ல. நான் அடிக்கும் போதே யோசிச்சிட்டே தான் அடிச்சேன் அது உங்க பையனா இல்ல ஷபானா பையனானு தப்பா எடுத்துக்காதீங்க..அவ்வளவு தான் என் நியாபக சக்தி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

//ஷமீலா எங்க வீட்டில் இன்னைக்கு நாட்டு கோழி சூப்.பிடிக்குமா சாப்பிடுவீங்களா?//ஷமீலாக்கு மட்டும் தான் சூப் தருவீங்களா?எனக்கு இல்லயா?
எனக்கு சிக்கன்ல எது பண்ணாலும் ரொம்ப பிடிக்கும்.
எங்க வீட்டுல இன்னிகி பீர்க்கங்காய் குழம்பு..ஆம்லேட் அவ்வளவு தான்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பொண்ணு முழிச்சிட்டா நான் போயி அவளுக்கு சாப்பாடு ஊட்டிடு வரேன் நீங்க பேசிட்டு இருங்க பை

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்