எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

எல்லாரும் கிளம்புங்க... போய் சமைத்து அசத்தலாமில் உள்ல குறிப்புகளை பார்த்து சமைங்க :) இந்த வாரம் சமையல் வாரம்... அரட்டை கூடாது ;) சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாப்பிட்டேன் பா... கார குழம்பு.. பீட் ரூட் பொரியல் .. நீங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

அச்சச்சோ என்ன வனிதா இப்படி சொல்லிப்புட்டீங்க? சொல்றத கேக்கலனா பென்ச் மேல வேற நிக்க வைப்பீங்க என்ன பண்ணுறது?.....(இங்க 2.30 தான் ஆகுது இப்போ இருந்து என்ன சமைக்கிறது ஒன்னும் புரியலையே நானா பொழம்புறேன் உங்களுக்கு கேக்கலல?)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மிக்க நன்றிங்க... இது தான் அறுசுவை தோழிகளின் அன்பு. யாரும் எஸ்கேப் ஆக முடியாது :) எனக்கும் இங்க யாராவது எதாவது பிரெச்சனைன்னு சொன்னா அன்னைக்கு முழுக்க இதே நினைவா இருக்கும்... ரொம்ப அப்சட் ஆயிடும். என்ன பண்ண நம்மை அறியாம இங்க பழகும் எல்லாரிடமும் அன்பு வெச்சுடுறோம். உங்க அன்பு கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கனும். நன்றி சமீஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் பீர்க்கங்காய் குழம்பு, ரேவதியோட முட்டை பூஜ்யா(எல்லாம் சமைத்து அசத்தலாம் பன்னுற வேலை)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் முதல ஆம்லெட் தான் பன்னலாம்னு நினைச்சேன் வனிதா அப்புறம் தான் ஒரு ஞானோதயம் வந்துச்சி ஆம்லெட் பன்னுறதுக்கு முட்டை பூஜ்யா பன்னா சமைத்து அசத்தலாம்கு பதிவு போடலாமேனு

இப்போ தம்பிக்கு உடம்பு நல்லா ஆயிடுச்சா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வினோதினி... பேசி இருக்கோமோ?? நினைவில்லையே சரியா... நான் ரொம்ப நியாபக மறதி ;( கோவிக்காம சொல்லுங்க.

ஃபெல்சியா... (உங்க பேரு என்ன?) மகன் நலம். ரொம்ப நன்றிங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி எப்படி இருக்கீங்க? குமரனுக்கு உடம்பு பரவாயில்லையா ?இப்பொ எப்படி இருக்கார்? உங்க ஷோல்தர் வலி எப்படி இருக்கு? டாக்டரிடம் காண்பித்துதிங்களா? என்னடா லேட்டா விசரிகிறேனு நினைக்கதிங்க நான் ஒரு லாங் டூர் போய்ட்டு வந்தேன் இப்பொ தான் பழைய இழைக்கலே பார்வை இடுக்கிறேன்

மகன் நலம்ங்க. நன்றி :) சமைத்து அசத்தலாமில் எல்லாரையும் கலந்துக்க சொல்லுங்க. நாம தானே நம்ம தோழிகள் குறிப்பை சமைத்து ஊக்கப்படுத்தனும்... நாமும் இங்க குறிப்பு கொடுக்கறோம், நம்ம குறிப்பை ஒருவர் செய்து சொன்னா நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கு... அந்த மகிழ்ச்சியை நாமும் மத்தவங்களுக்கு தரணும் தானே... அதுக்கு இது நல்ல சான்ஸ். அரட்டைக்கு வரும் எல்லாரையும் செய்ய சொல்லுங்க இந்திரா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா சொல்றேன் வனிதா. (நான் சொன்னா கேப்பாங்களானு தான் தெரியல)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்