எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

ஹையோ....ரெஸ்டாரண்ட் இல்லப்பா....லக்கி ஷாப்பிங் சென்ட்டர் நான் வெள்ளிக்கிழமை அங்கு தான் இருந்தேன்....க்ளாஸ்க்கில் தான் சாப்பிட்டேன்

லின்க் இதோ
http://www.arusuvai.com/tamil/node/23683

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரூபி... நீங்க கேட்ட எல்லாம் சரியாகிடுச்சுங்க. இப்போ மகள் தான் சளியும், காய்சலுமா இருக்கா. அவளுக்கும் சுத்தி போட சொல்லி சமீஹாவை தான் கேட்கணும். எங்க போயிருந்தீங்க லாங் ட்ரிப்??

இந்திரா... சொல்லுங்க, நிசயம் எல்லாரும் கேட்பாங்க :)

சமீஹா... மகளுக்கு 2 நாளா சளி, இப்போ ஃபீவர். அவளுக்கும் சுத்தி போடுங்க ப்ளீஸ். நீங்க சுத்தி போட்டா சரியாகிடும்னு ஒரு நம்பிக்கை. அவ ஏற்கனவே ரொம்ப வீக்... சளி, காய்ச்சல் எல்லாம் வந்தா ரொம்ப கஷ்டப்படுவா. :( இந்த பதிவை பார்த்த உடனே அவசியம் சுத்தி போடுங்க, பிராத்தனை பண்ணிக்கங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ சாரி ஷாப்பிங் செண்டரா? நான் போயிருக்கேனா இல்லயானு தெரியலயே...ஏனா எனக்கு பேரு சரியா தெரியாதுப்பா அதான்.... அந்த ஷாப்பிங் செண்டர் எங்க இருக்குனு சொல்லுங்க நான் போயிருக்கேனா இல்லயானு சொல்றேன்... கிளாசிக் போயிருக்கேன் எனக்கு ரொம்ப பிடிக்கும்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மகனுக்கு விட்டு மகளுக்கு வந்துடுச்சா? பாவம்பா குழந்தை நல்லா பாத்துக்கோங்க? மருந்து குடுத்தீங்களா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சவுதியில் உள்ள ஹில்ல்ஸ் எல்லாம் சுத்திட்டு வந்தேன்.இப்பொ மகளுக்கா பர்டுகுங்க சமீஹவே காணோம் நான் சுத்தி போடுறேன்...மாஷஅல்லாஹ்!....இன்ஷால்லாஹ் நல்லா போய்டும் கவலைப்படாதிங்க..என்கி உங்க அக்காவே கானும்....

ஆமாம் இந்திரா... எல்லாருக்கும் வருசையா வருது. 3 வீக்ஸ் முன்னாடி இவருக்கும் ஃபீவர். வாரம் ஒருவருக்கு உடம்புக்கு வருது. மருந்து கொடுத்தாலும் ஃபீவர் இருந்துட்டே இருக்குங்க. நீங்களும் பிராத்தனை பண்ணிக்கங்க. உங்க எல்லாரோட அன்பும் நிச்சயம் எந்த கஷ்டமும் இல்லாம சரி பண்ணிடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சரிப்பா ட்ரை பண்ணுங்க. நீங்க அதுல இருக்குறதுலயே சுலபமா செய்ய கூடியத பார்த்து முயற்சி பன்னுங்க கார்த்தி

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ரொம்ப நன்றி ரூபி சுத்தி போட்டதுக்கு. நிச்சயம் சீக்கிரம் நல்லா ஆகனும். அக்கா நம்ம இரவு நேரத்தில் தான் வருவாங்க. இன்னும் நேரமிருக்கே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

batha வில் my own பக்கதில் தான் இருக்கு

மேலும் சில பதிவுகள்