எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

கண்டிப்பா பிராத்தனை பண்ணிக்கிறேன் வனிதா. எங்க வீட்டுலயும் அப்படிதான் வீட்டுல ஒருத்தங்களுக்கு உடம்பு முடியாம போனா வரிசையா வரும் எல்லாருக்கும் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு தான் விடும். கவலை படாதீங்க நாளைக்கே சரியாயிடும்..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சமைத்து அசத்தலாம் வண்டி புறப்பட்டு ரொம்ப நேரம் ஆச்சி போல, நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் கணக்கை கவாம பார்த்துகறேன் அக்கா

இந்திரா... ரொம்ப நன்றிங்க. உங்க வார்த்தை நிஜமாகட்டும். :)

ஸ்கந்தா... ஆமாம் ரொம்ப லேட்டு ;) பரவாயில்லை, சீக்கிரம் என்ன சமைக்க போறீங்கன்னு முடிவு பண்ணி செய்யுங்க. அரட்டையில் இருக்கவங்களை எல்லாம் சமைத்து அசத்தலாம் பகுதிக்கு அனுப்புவது இந்திரா வேலை ;) ஹிஹிஹீ. நீங்க அந்த இழை உள்ள போகாம தூக்கி விடுங்க.

சரி தோழிகளே... நான் கிளம்பறேன். பை. இரவு வர முடிஞ்சா வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஸ்கந்தா:கணக்கு பிள்ளை வாங்க.ரொம்ப சுலோவா இருக்கீங்களே(சும்மா சொன்னேன்)
ரூபி: பத்தால இருந்தா கண்டிப்பா போயிருப்பேன்..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பை வனிதா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

Hai

கடினமான செயலின் சரியான பெயர் தான் சாதனை;

with
**Karthika**

ஹாய் ஸ்கந்தா, உங்களுக்காக தான் மெசேஜ் அடிச்சிட்டு இருந்தேன்...
வந்துட்டீங்களா?? சூப்பர்... வாங்க வாங்க... :)

வனிதா, உங்க மகளுக்கு ஜுரமா??? இப்போ பரவாயில்லையா?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கார்த்திகா:என்ன சொல்லாம எஸ்கேப்பா?
ரூபி:சமைத்து அசத்தலாம் லின்க் பாத்தீங்களா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

hi d

ஹாய் பிந்து நலமா? ரொம்ப நாளா உங்ககிட்ட பேசனும்னு ஆசை ஆனால் டைமிங் சரியா வரல என்ன பன்ன? இன்னிக்காவது பேச முடிஞ்சதே அதுவே சந்தோசம்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்