எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

nandri indira,samaithu asaththalaam link poottathukku,naan anga pooreen,[neenga sollaamale kilampureen la] yenaku oru sabash poodunka,keettu vaangurathaa irukku ,yen neeram ,bye

இன்று நீங்க ரேவதியின் முட்டை பூஜ்யா செய்திங்களா. சமைத்து அசத்தலாம் இழையில் பதிவு பண்ணுங்க. அப்பறம் உங்கள கணக்கில் சேர்கவில்லை என்றால் அக்கா என்னை உதைப்பார்கள்

ஹாய் இந்திரா நான் நலம்... நீங்கள் எப்படி இருக்கீங்க?
சமைத்து அசத்தலாம் பகுதிக்கு உதவி செய்வதற்கு மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சரண்யா: எல்லாரும் சரண்யாக்கு கை தட்டுங்க சொன்ன பேச்ச(சொல்லாமலே)கேட்டதுக்கு (சத்தம் கேக்குதா???)
பிந்து: நான் நல்லா இருக்கேன். இதெல்லாம் ஒரு உதவியா ஏதோ என்னால் முடிஞ்சது.
ஸ்கந்தா: முட்டை பூஜ்யா சமைத்து அசத்தலாம்ல பதிவு போட்டுட்டேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது :) என்ன செய்றதுன்னு புரியலை... பேசாமல் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு நினைக்கிறேன் :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

hai akkas, yen tamingalathula reply panakudathu akka ungaltalam pesanunu asaiya iruku akka

இந்த போர்க்கு என்ன தைரியம் இருந்தா உங்களயே அடிக்கும் சும்மாவா விட்டீங்க அத திருப்பி நல்லா குடுங்க(அய்யோ ரொம்ப கடிக்கிறேனோ என்ன அடிச்சிடாதீங்க...)

திரும்ப தூங்க போறீங்களா? இப்போ என்ன டைம் அங்க உங்களுக்கு?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

hai indira akka

இது தமிழ் தளம் அதனால தமிழில் தான் பேசனும். கீழ தமிழ் எழுத்துதவி இருக்கு பாருங்க அத யூஸ் ப்ண்ணி தமிழ்ல டைப் பன்னுங்க

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இதை இதை இதை தான் எதிர்பார்த்தேன்.. யார் கிட்ட எப்போ இதை சொன்னாலும் மறக்காமல் இந்த பதில் மட்டும் சொல்லறாங்க :D

இங்கே இப்போ காலை 8.50... இன்று கொஞ்சம் க்ளவுடியா இருக்கு... அதனால தூங்குவதற்கு ஏற்ற நாள் :P

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்