எல்லாரும் அரட்டை அடிக்க வாங்க:-)))))

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 25 பக்கம் ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...(அப்பாடா எப்படியோ ஒரு வழியா நானும் ஒரு இழை ஆரம்பிச்சிட்டேன்.ஹாஹாஹா...)

அப்படி இல்லை, நான் கணக்கு எடுத்தபோது உங்கள் பதிவு இல்லை, அதான் கேட்டேன்

ரொம்ப பழைய ஜோக்கா சொல்லிடேன் அதான்... தூக்கம் வந்தா தூங்குங்க...இந்த மாதிரி கிளைமேட்ல தூங்கிட்டே இருக்கணும்னு தான் தோணும்.

ஜான்ஸி:ஹாய் நலமா? உங்களுக்கு தமிழ் எழுத வராதா ஏன் கேக்குறேனா உங்க ப்ரோபைல தெரிந்த மொழிகள்ல தெலுங்கு மட்டும் தான் போட்டு இருக்கீங்க(ஆனால் தமிழ்ல இருக்குறத வாசிச்சி பதில் சொல்றீங்களே அப்போ தமிழ் தெரியும் தானே நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக்கிறேன்)

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நான் எதும் நினைக்கல ஸ்கந்தா...என் கணக்கு விட்டுபோயிட கூடாதுனு தான் உங்க கிட்ட சொன்னேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எல்லாருக்கும் பை நான் கிளம்புறேன்

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஓகே இந்திரா.. பை... நானும் கிளம்புறேன்... பை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

-

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அச்சச்சோ.....!வனிதா அக்கா என்ன சொல்லுரீங்க உங்க மகளுக்கும் ஜுரமா....?
பாவம்க்கா நீங்க.

நான் சுத்தி போடுவதில் அவ்லோ பெரிய நம்பிக்கையா உங்களுக்கு மிக்க சந்தோசம்.
என் கணவரிடம் இதை பற்றி சொன்னால் அவ்லோ பெரிய மனுஷியா போய்ட்டீங்களா நீங்க என்று கிண்டல் பண்ணுராங்கக்கா.

ஆனாலும் என் வனிதா அக்காவின் செல்ல மகளுக்கா இன்ஷா சளி மற்றும் ஜுரம் சீக்கிரம் குணமடைய//// மாஷா அல்லாஹ் சூ///.

ரூபி எனக்காக வனிதா அக்காவின் மகளுக்கு சுத்தி போட்டதுக்கு ரொம்ப நன்றி.

ஃப்ரன்ட் வீட்டுக்கு போயிருந்தேன் ஸ்கூல் மெட் செம ஜாலியா இருந்துச்சி.

ம்ம்ம் வனிதா அக்கா கேட்கனும் என்று நினைத்தேன் பாப்பா நேம் என்ன?

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

sameeha,vani ponnu name yazhini,paiyan name kumaran,

hello

இறைவனிடம் கையேந்துங்கள்!! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!

அன்புடன்
நிலா

நிலா,வாங்க .னலமா?உங்கல பத்தி சொல்லுங்கலேன்.

மேலும் சில பதிவுகள்