yoga

யோகாவை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். யோகா செய்வதன் பலன் பற்றியும் செய்முறை பற்றியும் தமிழில் அறிவது எப்படி? யோகாவின் மூலம் உடல் எடை குறைய வாய்ப்பு எந்த அளவு உள்ளது. இதன் செய்முறை தெரிந்தவர்கள், யோகா தினமும் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் உதவி புரியவும்.

மேலும் சில பதிவுகள்