sisters kindly give reply to me

plz enakku help pannunga plz reply pannunga enakku eppaum evlo kammiya blood vanthathe illa.

இதே விஷாத்துக்கு எத்தனை இழை? எத்தனை இடத்தில் இதே கேள்வி!! என் இவ்வளவு குழப்பம் / பதட்டம். இது தான் நீங்க இவ்வளவு நாள் கர்ப்பம் ஆகாம இருக்க காரணமா இருக்கும். இவ்வளவு பதட்டம் கூடாது. கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருங்க.

புரியுது... 7 வருஷமா குழந்தை இல்லை... அதனால் உங்களுக்கு டென்ஷன் சகஜம்... ஆனா அதுவே உங்களுக்கு உடம்பை கெடுக்கும், கரு தரிப்பதை தள்ளி போடும். கூடவே இவ்வளவு விளக்கம் பொது தளத்தில் ஏன்? எல்லாரும் படிக்கவும் சங்கட படுவாங்க, பதில் சொல்லவும் சங்கட படுவாங்க. இன்னும் கொஞ்சம் பாலிஷாவே கேட்கலாமே... “7 வருடமா குழந்தை இல்லை, எந்த பிரெச்சனையும் இல்லைன்னு டாக்டர் சொல்லிருக்காங்க, இப்போ தள்ளி போயிருக்கு 3 நாள், ஆனா லைட் டிஸ்சார்ஜ் இருக்கு... மார்னிங் நாசியா இருக்கு. எதனால்??” இவ்வளவு தானே உங்க கேள்வி.... மற்ற தகவல் இங்க வேணாமே ப்ளீஸ். பொது தளம்... உங்களை மனதில் வைத்தே இந்த அட்வைஸ். தப்பா எடுத்துக்க வேணாம்.

மார்னிங் நாசியா இருக்குன்னு சொல்வதை வைத்து பார்த்தா கரு தங்கி இருக்க வாய்ப்பு இருக்கு. அதனால் எதையும் போட்டு குழப்பிக்காம மனசை அமைதியா வெச்சுக்கங்க. இவ்வளவு பதட்டம் வேணாம். முடிஞ்சா உங்க கேள்வியை நான் சொன்னது போல் மாத்துங்க. தமிழில் உள்ள கேள்விகளை தான் மூத்த உறுப்பினர்கள் படிப்பாங்க. பலரின் பதிலை விரும்பினால் தமிழில் பதிவிடுங்க. எல்லாம் நல்லதா நடக்க வாழ்த்துக்கள், பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹீமோக்லோபின் 13 வந்ததுக்கா கம்மி கம்மின்னு கவலைபடுறீங்க??8 இருக்கவங்க கூட ஜாலியா சுத்திட்டிருக்காங்களே..நீங்க பொண்ணா இருந்தா 13 தாராளம் தான்

sister kkkk

ur life is in ur hand

sister sry please read carefully naa detail podum neenga correct read pannatha tha ninachu romba feel enakku. marriage agi 2 years kuda enakku complete agala 2010-2012.

ur life is in ur hand

மேலும் சில பதிவுகள்