அவசரம் யாராவது சொல்லுங்கள் நான் கற்பராட்சம்பிகை கோவிலுக்கு போரேன்,கோவில் நேரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அங்க குழந்தை வரத்திற்காக எதாவது பூஜா செய்ய வேண்டுமா
அவசரம் யாராவது சொல்லுங்கள் நான் கற்பராட்சம்பிகை கோவிலுக்கு போரேன்,கோவில் நேரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
அங்க குழந்தை வரத்திற்காக எதாவது பூஜா செய்ய வேண்டுமா
Hi kb1234
கோவில் போன் நம்பர் இது +91-9789160849, 04374-273502,273423
thanks boopathy
thanks boopathy
5.30 am to 11.30 am and 4.30
5.30 am to 11.30 am and 4.30 pm to 8.30 pm
is the temple time.
கற்பராட்சம்பிகை கோவில்
இந்த கோவில் எந்த இடத்தில் உள்ளது நான் கோவை உள்ளேன்
Life is one enjoy and give happiness to others
கற்பராட்சம்பிகை கோவில் சிறப்புகள்
இந்த கோவில் சிறப்புகள் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும். நானும் என் இரண்டாவது குழந்தைக்காக காத்திருக்கிறேன்
Life is one enjoy and give happiness to others
ruby
கும்பகோணத்தில் இருந்து 15 km தொலைவில் திருகருகாவூர் கோவில் உள்ளது . இங்கு சிவன் முல்லைவனனாதராக உள்ளார் http://garbaratchambigaitemple.org/index.php
HAI
DEAR MAM,
enta karparatchambigai Stotram iruku, ungaluku venuna mail id kodunka send panren, dailyum kelunga mam,kandipa karparatchambigai arul kidaikum, nallathey nadakkum
kSUDHA84
vasavi_store@yahoo.com இது என்னுடைய ஈமெயில் முகவரி கற்பராட்சம்பிகை ஸ்லோகம் கேட்க ஆர்வமாக உள்ளேன். நேரம் கழித்து கேட்பதற்கு மன்னிக்கவும் அறுசுவை பக்கமே இரண்டு நாட்களுக்கு வர இயலவில்லை
Life is one enjoy and give happiness to others
kSUDHA84
எனக்கும் அனுபுங்க....djayanthi7@yahoo.co.in
Read the below slokas for 108
Read the below slokas for 108 times everyday
Couples Who Want a Baby Shoul Read Mantra of Garbarakshambigai
Mantra for Garbarakshambigai
Aum Garbarakshambigaayai cha vidhmahe
Mangala dhevadhaayai cha dheemahee
Dhanno devi prachodhayaath
PLEASE CHANT THE MANTRA 108 TIMES DAILY. GODESSES WILL SURELY BLESS U WITH CHILDREN
Garbarakshambika sloka for Marriage and To have child
Aum devendhiraani namosthubyam
Dhevendhira piriya baamini
Vivaaha baakyam aarokyam
puthra laabam sadhehime
Padhim dhehi sudham dhehi
Soubaakyam dhehime subhe
Soumaangalyam subam Gnayanam
Dhehime Garbarakshake
Kaathyaayini mahaamaaye
Maha yoginya dhisvari
Nandhagoba seedham dhevam
Padhim Megurudhe Namah
Garbarakshambigai Sloka for Safe Pregnancy and Delivery of baby
Hey sangara Shamarahara PramadhaadhiNaadhari Mannaadha shaamba sasisuda
HarithiriSulin sambo sugaprasava kiruthbavame dhayaalo
HeyMaadhaviVanesa Paalayamaam Namasthe
Blessings of Garbarakshambigai for safe delivery of baby
Hamavath yuthare Paarchve shuradhaa naama yakshini
Dhasyaa Shmarana Maathrena visalyaa Garbinibavedhu
tags: pujas for children, pujas, slokas to get children, mantra to have a child, garba ambika slokam, garambamika mantras, mantras for marriage, mantra for safe delivery, garbarakshambigai, garbha raksha stotrams, garbharakshambika slokam,
Posted in Garbarakshambika, Mantras, Slokas