கணிணீ

என்ணூடைய கணிணீ ஆன் செய்யும் போது மிகவும் தாமதமாக ஆன் ஆகிறது.என்னூடைய கணிணீ இண்ட்ல் பெண்டியம் 4 ,2ஜிபி ரேம் இதற்க்கு விலக்கம் கொடுக்கவும்

உங்கள் கம்ப்யூட்டர் antivirus உள்ளதா. அது active ஆக உள்ளதா என பார்க்கவும். டிஸ்க் C சென்று tempory files delete செய்யவும். ஒவ்வறு Disc ஆக ஸ்கேன் செய்யவும்

Life is one enjoy and give happiness to others

மேலும் சில பதிவுகள்