அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

பாருங்க... நாங்களாம் சொல்லாமலே செய்துட்டோம்ல ;) ரொம்ப நல்லா இருந்தது, இவருக்கும் பிடிச்சுது. குறிப்பு நீங்க செய்தாலும் சரி அவர் செய்தாலும் சரி... எப்படியும் பிவி’னு தான் வர போகுது ;) அதனால் செய்து அனுப்புங்க. அவ்வளவு தான் எங்களுக்கு தேவை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ, நீங்க ஒரு சின்ன ஹின்ட் கூட கொடுக்காமல் நான் எவ்வளவு rnd செஞ்சு விஷயங்களை கண்டுபிடிச்சிருக்கேன்...
நீங்க இப்படி ஈசியா கேள்வி கேட்டு பதில் வாங்க முயற்சி செய்யலாமா? இது நியாயமா?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வந்துட்டேன் வந்துட்டேன். அக்காவும் தங்கச்சியும் புதிர் போட்டு விளையாடறீங்க போல :)

வனி தமிங்கிலம்... முடியல அவ்வ்வ்வ்வ்

நான் வந்ததும் எல்லாரும் எஸ்கேப்பா........... அவ்வ்வ்வ்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா மேடம் அது ஏன் தெரியுமா???? நீங்க சமைத்து அசத்தலாம்ல கலந்துக்கலைல... அந்த கோபத்தில தான் அவர் அப்படி செய்றார் :)

இப்போ தான் உங்க ஊரில இருந்து லேட்டஸ்ட்டா intelligence ஏஜென்சி விஷயத்தை faxல அனுப்பினாங்க :)

;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து அக்கா... சத்தியமா எனக்கு புரியல. :) என்னால அப்படிலாம் கண்டு பிடிக்க முடியாது. ஃபேஸ் புக்கும் இல்லை ஒன்னுமில்லை... நீங்க இங்க பேசுறது தான் எனக்கு தெரியும். அவளை ஃபேஸ் புக்கில் பிடிச்சிருப்பீங்க. :) நீங்களே சொன்னா தான் உண்டு எத்தனை வருஷம் ஆனாலும் ;)

கவிசிவா... நான் கூட அவர் வரலன்னு வருத்தமோன்னு நினைச்சேன், பழையதை சாப்பிடும் வருத்தமா!!! குட் :) இப்படி தான் இருக்கணும். என் கட்சி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேடம் மேடம் கோவிச்சுக்காதீங்க பிந்து மேடம். நாளையும் நாளை மறுநாளும் சமைத்து அசத்தலாமில் கலந்துக்குவேன். ரெசிப்பி எல்லாம் நோட் பண்ணி வச்சாச்சு :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எப்படி இருக்கீங்க. உங்க கணக்கு சரியானு பார்த்திங்களா

பிந்து அக்கா கணக்கு எல்லாம் ஒகே தானா

;-) எத்தனை வருஷம் ஆனாலும் நான் சொல்வதாக இல்லை... அது சரி, அவங்களுக்கும் சிரியாக்கும் என்ன லிங்க்????

//அதனால் செய்து அனுப்புங்க. அவ்வளவு தான் எங்களுக்கு தேவை :)//
இப்படி சொல்லி heartஅ பிரேக் பண்ணிட்டீங்க... :(

சரி ஆனாலும், நீங்க கேட்டு நான் என்னைக்கு ஏதாவது செய்யாமல் இருந்திருக்கிறேன்... :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்க கல்லூரியில் படிச்சவங்க அவ ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இருக்காங்க... சரியா? பேரும் என் பேரை போலவே இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்