அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

ஹலோ தோழிஸ் நலமா

God bless us.

ஸ்கந்தாவுக்கு வெட்கமா???? நிஜமாகவே நம்பனுமா???
உங்களுக்கு பிடிச்சிருக்கா சூப்பர் :D

துரியனா? அது என்ன? நாகர்கோவில்ல ஐனி பழம் அப்படின்னு ஒன்னு முன்பெல்லாம் ஒரு சீசன்ல கிடைக்கும்... இப்போதெல்லாம் ரொம்ப குறைந்து விட்டது அதை தான் நம்ம வி ஐ பி மேடம் கேட்கிறாங்க... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹலோ தோழிஸ் நலமா

God bless us.

//நிஜமாவே முடியலங்க... விட்டுடுங்க... அழுதுருவேன் ;(//

இப்போ உங்களுக்கு என்ன தெரியனும் இல்லை என்ன கேள்வின்னு சொல்லுங்க... நான் பதில் சொல்றேன்... ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

துரியன் சென்னையில் பிக்பஜாரில் கிடைக்குது பா.. பலாபழம் மாதிரி பெரிய முள்ளோடு இருக்கும்...

God bless us.

துரியன் ஒரு வகைப் பழம். சவுத் ஈஸ்ட் ஏஷியா நாடுகளில் அதிகம் கிடைக்கும். பார்க்க சிறிய பலா பழம் போல இருக்கும். நம்ப ஊரில் இதை குழந்தை இன்றி தவிப்போர் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்னு சொல்லி ஒரு பழம் 800 ரூபாய்க்கு கூட விக்கறாங்க. இங்கே அப்படி சொன்னால் சிரிக்கறாங்க. ஏன்னா அந்த பழம் உடல் சூட்டை அதிகம் கிளப்பி விடுமாம்.
சீனர்களுக்கு மிக விருப்பமான பழம். ஆனால் அதன் ஸ்மெல் இருக்கே... அதை சகிச்சுகிட்டு எப்படி சாப்பிடறாங்கன்னுதான் புரியலை. அவங்களைக் கேட்டால் ஒருவாட்டி ஸ்மெல்லை சகிச்சுகிட்டு டேஸ்ட் பண்ணி பாருங்க அப்புறம் விரும்பி சாப்பிடுவீங்கன்னு சொல்லுவாங்க.

Durian அப்படீன்னு கூகுள் பண்ணி பாருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

என்ன மேட்டருக்கு கேட்டீங்கன்னு சொல்லுங்கங்க... வேற என்ன கேக்க போறேன்... எக்ஸைட் ஆக அதில் என்ன இருக்கு?!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரூபி / கவிசிவா,

துரியன் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி... :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்க குடும்பத்தில ஒருத்தங்க இப்படி க்யூட்டா, சிம்பிளா இருக்காங்களே... அந்த ஆச்சர்ய excitement தான் :) வேற என்ன ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அது சரி நான் எப்போ கேள்வி கேட்டேன்... ரிசர்ச் செஞ்சேன்னு இன்பர்மேஷன் கொடுத்தேன் அவ்வளவு தான்...

கேள்விகள் கேட்டது எல்லாம் தங்கச்சி மேடம் தான் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்