அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

வணக்கம் :) யாராவது இருக்கீங்களா? எனக்கு இப்போ தான் விடிஞ்சிருக்கு. இனி தான் டீ போட்டு எடுத்துட்டு அரட்டைக்கு வரணும். நேற்று நடந்த நடைகு நல்ல தூக்கம். இருங்க வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா அக்கா...வாங்க....நான் இருக்கேன்... குழந்தைகள் நலமா?

ஹாய். நலம் ஷமீலா. என்ன பண்றீங்க இப்போ? நான் போய் டீ எடுத்துட்டு வரேன் இருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஆபிஸ்ல தான் இருக்கேன்..இன்னைக்கு அரை நாள்.... அதனால் வேலை குறைவு....:) :)
அருசுவை தான் பார்த்துகிட்டு இருக்கேன்.....
ஒரு டவுட்..பனீர் சுமார் ஆறு மணி நேரம் வெளியில் வெச்சுடேன்...யூஸ் பண்ணலாமா அக்கா??ரசமலாய் செய்ய ஆசை :) அதான்...

Hai akka, enna nadakkudhu? Enaku mandai kaanju pochu:) vittuttu pona idathula irundhu vandhu padicha onnum puriyala:( neengalum binduvum edho pesi irukeenga nu puriyudhu but enna pesi irukeenga nu thaan puriyala. Ungalukkavadhu purinjadha? Puriya koodadhu nu thaane apdi pesi irukuradhu?;) ok akka, unga veetla ellarum nalama ippo? Enaku oru help venum. Enna da iva kaalailaye aarambichutala nu nenaikadheenga:)
Hai shameela...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் வனிதா டீ குடிச்சாச்சா? குமரனுக்கு இப்போ உடம்பு சரியாகிட்டா?

ஷமீலா இன்னக்கி லீவ் இல்லையா. ஆபிஸ்ல தான் இருக்கீங்களா?

வைக்க கூடாது. ஆனா நீங்க பனீரை நல்லா ஸ்மெல் பண்ணி பாருங்க, ஸ்பாயில் ஆகாம இருக்கான்னு. ஒன்னும் ஆகலன்னா யூஸ் பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் நித்து,
வாங்க ....சாப்பிடிங்களா,,என்ன டிபன்?

epdi irukeenga? Unga husband epdi irukanga? sorry andha message la innum type panni irundha entry aagama type panninadhu ellam delete ayirukkum. adhaan inga continue panren. Rasamalai ah? Mmm... Senju singapore la irundhu chennai ku oru parcel pls... Morning breakfast aacha? Lunch ku enna spl? Saturday kooda office ah? Appo ennaiku thaan holiday singapore la?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் உமா,
நலமா??ஆமாம் பா....இன்னைக்கு அரை நாள்...1.30 வரைக்கும் தான்...
என் பாட்டி ஊர் கூட உங்க ஊர் பக்கம் தான் பா....

மேலும் சில பதிவுகள்