அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

சரி அனைவருக்கும் இந்த நாள் இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள்... நான் தூங்க போகிறேன்... :)

தங்கச்சி, உங்கள் பதிலை அப்புறமாக சொல்லுங்கள் ;-)

பை :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Akkakkaa... Vanitha akka... Supero super akka... En chella akka... Enaku nu menakettu ukkandhu type panni anupura ungalukku romba periya manasu akka... Ungala enna nu solla? Really great vani akka... (ivlo ice podhuma?;) chumma thaan akka... Dont mistake me. But mela sonnadhu ellam 500% unmai:)) bye akka...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

முதல்ல இந்த சாரியை வாபஸ் வாங்கிக்கங்க... எனக்கு பிடிக்காதாக்கும்.

முதன் முதல்ல என் அண்ணா இந்த கம்பெனியில் சேர்ந்தான். அவனை பார்த்தும், அவன் கம்பெனி பற்றி சொல்வதை கேட்டும் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு இந்த கம்பெனில தான் வேலைக்கு போகணும்னு ஒரு வெரி. எதையும் ட்ரை பண்ண கூட மாட்டேன்னு அடம் பிடிச்சு முதல் அட்டம்ப்ட்லயே இந்த கம்பெனிக்குள் வந்தேன். ஆனா என் கூட ட்ரை பண்ண என் தங்கைக்கு அப்போ கிடைக்கல. அதன் பின் பல முறை அட்டம்ப்ட் அடிச்சும் HR வரை வந்துட்டு மிஸ் ஆயிடும். அவளுக்கு இப்படி தன்னை ரிஜக்ட் பண்ற கம்பெனியில் ஜாய்ன் பண்ணி பெரிய லெவல்ல வந்தே ஆகணும்னு ஆசை அதிகமா போச்சு. அதனால் அவளும் விடாம வேறு கம்பெனியில் ஜாய்ன் பண்ணி எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சதும் மீண்டும் இதே கம்பெனியை அடம்ப்ட் பண்ணா. கிடைச்சுடுச்சு. 2 தம்பி. என் பேச் மேட். ஆனா இப்போ வேறு கம்பெனிக்கு மாறியாச்சு. :) அண்ணா, தங்கை, தங்கை கணவர் மட்டும் இன்னும் இதே கம்பெனியில் இருக்காங்க. நான் மீண்டும் வேலைக்கு சேர்ந்தாலும் இதுலையே தான் சேருவேன். டவுட்டே வேணாம் :) அம்புட்டு பிரியம் எனக்கு இந்த கம்பெனி மேல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹை நான் இன்னும் தூங்க போகலியே :P நான் எப்போ சாரி கேட்டேன்??? சரி அது போகட்டும்...

ஆக மொத்தம் ஐந்து கரென்ட் + எக்ஸ் டி சி எஸ் எம்ப்ளாயீஸ் குடும்பம் :) சூப்பர். BTW, உங்க தம்பி கதை எல்லாம் எனக்கு தெரியும்.. அண்ணா விஷயம் தான் புதுசு :)

ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான ஆள் தான்... ஒரு கம்பெனியில் இருந்து எந்த காரணமாக இருந்தாலும் ரிசைன் செய்து விட்டு, மீண்டும் அதே கம்பெனியில் சேர்வேன் என்று சொல்லும் ஆள் நீங்கள் தான் :) அட்லீஸ்ட் எனக்கு தெரிந்த ஒரே ஆள் நீங்கள் தான் ;-)

சூப்பர்... சரி இந்த அப்டேட் போதும்... நான் போய் தூங்க போறேன் :) பை...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நித்யா, ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி :) வேறென்ன சொல்ல :D

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் ப்ரண்ட்ஸ் யாரெல்லாம் ஒளிஞ்சிட்டு இருக்கீங்க வாங்க எல்லாரும்...
சமீலா நீங்க ஒரு அரட்டை இழை ஆரம்பிச்சிங்கள அத மேல தூக்கி விடுங்க அதுல தொடரலாம் இது 23 பக்கம் ஆச்சி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

என்ன பண்றீங்க???

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இப்போ தான் வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்தேன் ... லன்ச் சாப்ட்டாச்சா? என்ன ஸ்பெஷல் இன்னிக்கி?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்னைக்கு ரொம்ப spl... யார்கிட்டயும் சொல்லாதீங்க... இன்னைக்கு சமைக்கலை பா ...

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சூப்பர் இது ரொம்ப ஸ்பெசல் தான்... ரகசியத்த யார்க்கிட்டயும் சொல்ல மாட்டேன்...

அப்படினா லன்ச் சாப்டலயா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்