அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

சாப்பிடலை பா... நீங்க என்ன செய்திங்க??

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

சாப்பிடலயா too bad... எப்பவும் சாப்பிடாம மட்டும் இருக்காதேங்க அது நல்லது இல்ல கொஞ்சமாவது சாப்பிடுங்க சரியா...பொண்ணு முழிச்சிட்டா கொஞ்ச நேரம் கழிச்சி வரேன்பா

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சரி போயிட்டு வாங்க

நேற்று என்பது உடைந்த மண் பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று என்பது ஒரு அழகிய வீனை

நட்புடன்

கார்த்திகா ராம்குமார்

இந்திரா,
நான் தினமும் அரட்டை இழையை பார்த்துட்டுதான் இருப்பேன் பா.................

by,
AnuGopi,
Be happy and Make others happy........

மேலும் சில பதிவுகள்