அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

Vani akka, nan ungalukku entry andha old thread la pottu iruken parunga. Unga mela poi kovam varuma? Chumma thaan akka naanum keatten. Me too mis you all akka. enna samayal innaiku? Nallaa saptu vaanga:)
SUBANYA, ENAKU ENDHA KASTAMUM ILLA PA:)
Shabana, enna samayal panna poreenga?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Chettinad pulav epdi iruku? Nallaa vandhucha? Side ku enna pulav kooda?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Honey enga varren nu sonneenga? Innum aalaye kanom?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

பெல்ஷியா... எனக்கு நான் போகும் ஊரெல்லாம் சொந்த ஊர் தான் :) ஆனாலும் என் குடும்பம் சென்னையில் இருக்காங்க. நாங்க இங்க மாலேவில் இருக்கோம்.

நித்யா... சமையல் முடிஞ்சு சாப்பிட்டாச்சு. வெண்டைக்காய் கறி, பூண்டு தொக்கு, ரசம் அம்புட்டு தான். புலாவுக்கு சால்னா நல்லா இருந்தது. ரைதாவும் ஓக்கே. நான் அதான் செய்தேன். ;)

சரி நான் கிளம்பறேன். மாலை நேரம் வரேன். மகன் நான் போகாம தூங்க மாட்டான். தூங்க வெச்சுட்டு வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Santhoshri... Enna panra? Online la irukiya? Lunch saptacha? Yuvana poi parthuttu varuviya illa evening thaana?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Ok vanitha akka, nallaa oru vettu vettiteengala? Poi thoonga vainga kumarana... Evening vaanga. Anegama nan innaiku full day irupen nu nenaikiren... Ok bye...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா எப்படி இருக்கீங்க ?உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு பா .இருக்கீங்களா ?

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

Epdi irukeenga? Naanga ellarum nalam pa. Aamaa naama pesi romba naal aachu. Correct ah checkup poitu vareengala? Kutty paiyan enna solrar?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Yarume vara matringa. Ok bye nan kelambaren.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நலம் நித்யா ,கரெக்டா போறேன் ,பேபி நல்லா இருக்கறதா டாக்டர் சொன்னாங்க ,எனக்கு இப்போது சரியாக மூன்றரை மாதம் ,எப்போது அசைவு தெரியும் பா ,எல்லோரும் இங்க பக்கத்துல கேட்டுகிட்டே இருக்காங்க .ஆனா எனக்கு எதுவும் தெரியல .சொல்லுங்க பா

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்