அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

நித்யா நான் உங்களுக்காக 13 நிமிடம் வெயிட் பண்ணேன் ,நீங்க என்ன னா மூன்று நிமிடம் கூட வெயிட் பண்ண மாட்ரிங்க .நான் இன்னும் அரை மணி நேரம் இருப்பேன் பா .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

செல்ல நித்து அக்கா கொஞ்சம் வொர்க் இருக்கு அக்கா கோவிசுகாதேங்க

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

எனக்கு அசைவு நாலரை மாதத்தில் தெரிந்தது.சிலருக்கு 5 மாதம் கூட ஆகும்.அதை எல்லாம் நினச்சி இப்போ குழப்பிக்காதீங்க.அக்கம்பக்கத்துல கேக்குறத நினச்சி worry பன்னிக்காதீங்க...

நித்யா இருக்கீங்களா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இந்திரா ,நலமா ?நன்றி பா .நித்யா கிளம்பிட்டாங்க .எனக்கும் வேலை இருக்கு ,
நானும் கிளம்புறேன் /

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

வனிதாவும், படம் இல்லாமல் வர குறிப்புல குறிப்புகள் தர வனிவாசுவும் ஒரே ஆள் தானா? நேத்தே கேக்கனும்னு நினச்சேன் மறந்த்துட்டேன். யாழினிக்கு சளி இப்போ பரவாயில்லையா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நலம் பாரதி கிளப்புறீங்களா ஓகே பை

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அது வனிவசு... நானே தான். :) வனி என் பேரு. வசு என் தங்கை பேரு. அவ தான் எனக்கு சமைக்க கத்து கொடுத்தா ஆரம்பத்தில். அதான் அவ பேரு சேர்த்து ரெசிபி கொடுக்க ஆரம்பிச்சேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிவசுவா ஓகே ஓகே..உங்களுக்கே சமைக்க கத்து குடுத்தாங்கனா அவங்க எவ்வளவு சூப்பரா சமைப்பாங்க...அவங்க என் அறுசுவைல குறிப்பு தரது இல்ல வனிதா? நீங்க சொல்லலாம்ல குடுக்க சொல்லி..

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

அந்தம்மா பிசி. வேலைக்கு போறாங்க. கணவரோட வெப்சைட்ல ப்ராஜக்ட்ஸ் வந்தா செய்து கொடுக்கறாங்க... அதனால் எப்பவாது நான் ஊருக்கு போனா தான் அவ சமைக்குறதை அனுப்புவேன். அதுவும் அவ பேரில் வராது :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஓ அப்படியா... யாழினிக்கு இப்போ எப்படி இருக்கு வனிதா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்