அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

இன்னிக்கி சமைத்து அசத்தலாம்ல என் பங்கு எதும் இல்ல ஏனா வீட்டுல காய். சிக்கன்.ஃபிஷ் எதும் இல்ல லன்ச்கே இருக்குறத வச்சி எதோ சமைச்சேன். நைட்டும் ஹோட்டல் தான். இன்னைக்கி மார்க்கெட் போயி வாங்கிட்டு வந்தா தான் நாளைக்காவது எதாவது என் கணக்குல சேர்க்க முடியும்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

எப்படி இருக்கீங்க, பாப்பா எப்படி இருகாங்க

வனிதா அக்கா ஏன்.... ஏன் இந்த கொலைவெறி. ..???

அச்சச்சோ....! லலி மேடதுக்கும் கை வலியா....?என்னா வனிதா அக்கா உங்க வலிய அப்படியே பார்சல் பண்ணி அனுப்பிட்டீங்களா....?

என்னை ஒரு வழியா கண்திருஷ்டி கழிப்பவளா ஆக்கிட்டீங்க ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்....ஆனால் எனக்கு இது சந்தோசம் தான்.பட் வெலிலேலாம் கொஞ்சம் சொல்லிடாதீங்க வெட்கமா இருக்கு.

லலிதா அக்கா உங்க சோல்டர் வலிலாம் இன்ஷா அல்லாஹ் சீக்கிரம் நல்லா போயிடும் ////மாஷா அல்லாஹ் சூ////.

இதோட நான் கொஞ்சம் ஜூட் விடுரேன் முடிந்தால் நைட் வர பார்க்கிரேன்.இல்லாட்டி நாளை, நாளை மறுநாள் ம்ம்ம்ம் பாபோம்..........

என்றென்றும் உங்கள் தோழி.....
ஷமீஹா.....

ஸ்கந்தா நானும் பாப்பாவும் நலம் நீங்கள் நலமா?[

வனிதா சமைத்து அசத்தலாம்ல ஒரு சந்தேகம் வந்துடுச்சி கிளியர் பன்னுங்க. கமை நிஷா அவங்க இப்போ ஒரு சிக்கன் பிரியாணி குறிப்பு புதுசா குடுத்து இருக்காங்க அத பன்னாலும் கணக்குல சேர்த்துப்பீங்களா? இல்லயா?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

கிளம்பிடிங்களா?

இந்திரா... சளி இன்னும் இருக்குங்க. காய்ச்சல் இல்லை இப்போ. இந்த வாரத்துக்குள் அவங்க 4 பேர் குறிப்பு எது வந்தாலும் செய்யலாம்... கணக்கில் எடுக்கப்படும். செய்யுங்க. பிரியாணி பார்க்கவே ஆசையா இருக்கு.

ஸ்கந்தா... நலமா? கணக்கு வேலையெல்லாம் பிசியா?

சமீஹா... என்ன இப்படி சொல்லிட்டீங்க... எங்களுக்கு சுத்தி போடும் அன்பு தோழியை நாங்க காட்டி கொடுக்கவே மாட்டோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் நல்ல இருக்கேன். நானே சசிய கேட்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்க கேட்டுடிங்கா. என்ன பெயரில் ஒரு இழையா, எனக்கு ரொம்ப சங்கோஜமா இருக்கு.

சளி மட்டும் இருக்கா... கூடிய சீக்கரம் அதுவும் சரியாயிடும். ஆமா வனிதா பிரியாணிய பாத்தாலே பசி எடுக்குது.சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

நலம் அக்கா. நீங்க எப்படி இருக்கீங்க. உங்க பொண்ணு, பையன் நலமாக இருக்காங்களா? ஆமாம் அக்கா கணக்கு வேளையில் பிஸியாக இருக்கேன். இது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. மனதை இது போன்ற வேளைகளில் கவனம் செலுத்துவதால், மட்டற்ற மகிழ்ச்சி.

இங்க ஆரம்பிக்கிற ஒவ்வொரு இழைக்கும் அட்மின் அண்ணா காசு கட்டணும்னு எங்கயோ படிச்ச நியாபகம் அதான் சொன்னேன் அவங்ககிட்ட ... ஆனா அவங்க தப்பா நினைச்சிப்பாங்களோ என்னமோ..ஆமா நீங்க ஏன் சமைத்து அச்த்தலாம்ல ரெசிப்பி எதுமே செய்யல...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

மேலும் சில பதிவுகள்