அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

Indhe thalathirku naan pudhiyavan.

நான் இது வரைக்கும் 4 ரெசிப்பி செய்து இருக்கேன்

ஐயோ அப்படியா சாரி நான் தான் கவனிக்கல போல இருக்கு

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

பரவ இல்லை, இதுக்கு போய் எதுக்கு சாரி. நம்ப பதிவு செய்த ஒரு பதிவை எப்படி அழிப்பது.

ஸ்கந்தா... உண்மை தான், நான் அதனால் தான் அறுசுவையில் வரவே துவங்கினென் ஆரம்பத்தில். தனியா அதுவும் வேலை இல்லாம ஃப்ரீயா இருந்தா எதாவது நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு ஃபீல் பண்ணிகிட்டிருபேன். இதில் வந்த பிறகு எதை பத்தியும் ஃபீல் பண்ன டைம் இல்லாம போச்சு.

இந்திரா.. நன்றி இந்திரா. ஆமா இன்னைக்கு காலையிலயே அவங்க பதிவை நான் மாத்த சொன்னேன் வேறு இழையில்... சும்மா ஒரே கேள்விக்கு இத்தனை இழை வேணாம்னு சொன்னேன். மீண்டும் புது இழை. என்ன சொல்ல...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க போட்ட பதிவுல யாரும் பதிலளி தட்டுவத்ற்கு முன்னாடி மாற்றுனு இருக்குல அதுல போயி அழிக்கலாம். ஆனா யாராவது பதிலளி தட்டிட்டாங்கனா மாத்த முடியாது

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஆமாம், பதிலளி தட்டிட்டாங்க, மாற்றுனு இல்லை.

அப்போ மாத்த முடியாது. வேற வழி எதும் இருக்கா வனிதா பதிவ மாத்துரதுக்கு?

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

வனிதா அக்கா, பதிவை மாற்ற வேறவழி இருக்கா

மாத்த முடியாதுங்க. மாற்று ஆப்ஷன் இருந்தா தான் நாம பண்ண முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்