அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

அறுசுவை தோழிகள் யாரேனும் இருந்தால் பேசலாமா?

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நான் அரட்டைக்கு புதிது.என்னையும் உங்க அரட்டையில் சேர்துப்பீர்களா?

யாரெலாம் இப்போ அரட்டையில் உள்ளனர் நான் பல நாள் கழித்து இனணந்து உள்ளேன் அனைவரும் நலமா?

Life is one enjoy and give happiness to others

இருவருக்கும் காலை வணக்கம் / இரவு வணக்கம்.

வனி சமயல் முடிச்சாசா..? குட்டீஸ் என்ன செய்யராங்க...?

பிந்து வேலையல்லாம் முடிஞ்சுதா..?

அன்புடன்,
லலிதா

ஹாய் லலிதா,
உங்களுக்கு இனிய மதிய வணக்கங்கள் :)
வேலை எல்லாம் முடியாது :) அது எப்போதும் இருந்துக் கொண்டே தான் இருக்கும் :D உங்கள் வேலை எல்லாம் எப்படி போய் கொண்டிருக்கிறது?

உங்களுடைய தோள் வலி இப்போது பரவாயில்லையா?

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

yaravathu irukkingala sisters

ur life is in ur hand

பிந்து இனிய மதிய வணக்கம் :)

குழந்தையோட நீங்க ரொம்ப பிஸியா இருப்பிங்கல.. ம்ம்ம் அப்ப வேல இருந்துட்டுதான் இருக்கும்.

இப்பொ வலி இல்ல பிந்து நன்றி. மாலை நேரத்துலதான் வலி இருக்கும் அதுக்குதான் இப்பொ பயிற்ச்சி எடுத்துக்குரேன்.

அன்புடன்,
லலிதா

hi this is sasi. i am new. enda pesa madingala

ur life is in ur hand

சசி... நீங்க உங்க பதிவை தமிழில்லிடுங்க.
உங்கள பத்தி சொல்லுங்க.

அன்புடன்,
லலிதா

மெயில் பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்