அழகு தமிழில் அரட்டை!!!

தோழிகள் அனைவரும் இங்க வந்து அரட்டைய தொடருங்க...அந்த இழை 20 பக்கத்துக்கு மேல்ஆகிடுச்சி...ரூல்ஸ் அதே தான் தமிழில் மட்டும் தான் பதிவு இருக்கணும்... ஆங்கிலம்/தமிங்கலம் அனுமதி இல்லை...

:) குழந்தையோட எல்லாம் பிசி இல்லைங்க... அவளுக்கு தூக்கம் வந்தால் மட்டும் தொல்லை செய்வாள்... மற்றபடி கதை இல்லை புக் படிக்கனும்னா தொல்லை செய்வாள் அவ்வளவு தான்... மற்றபடி அவளே விளையாடுவாள்... நான் அவளை தொல்லை செய்தால் தான் உண்டு ;-)

எனக்கு தான் 24 மணி நேரம் பத்த மாட்டேங்குது :) போன் பேசி முடிக்கும் போதே மதியம் ஆகி விடுகிறது... அப்புறம் குக்கிங், லஞ்ச், க்ளீனிங் இப்படி தான் :) கண் மூடி திறக்கும் முன் நாளே ஓடி விடுகிறது :(

என் ப்ளேடை விடுங்க... நீங்கள் உங்கள் பயிற்சியை தொடருங்கள்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்ன இருவரும் சாட்டிங்கா... எஞ்சாய். :) எனக்கும் ஒரு நாள் போறதே தெரியல... டூ பேட். காலையில் இப்ப தான் எழுந்தென்னு இருக்கும், அதுக்குள்ள மதிய உணவை சமைக்கும் நேரமாயிடும்... அதை முடிச்சு எதாவது செய்யலாம்னு நினைச்சா அதுக்குள்ள இரவு உணவு செய்ய நேரமாயிடுது. அப்பறம் என்ன... சாப்பாடு, தூக்கம்... நாள் போச்சு!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

:) எனக்கே நேரம் பத்தலை... உங்களுக்கு பத்தினால் அதிசயம் தான் :)

அல்மோஸ்ட் 11.30 ஆக போகுது தானே? தூங்கலியா நீங்க????

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சரியா 11.30 ;) தூங்குறதுக்கு தான் சண்டை நடக்குது. யாருக்கு லேப்டாப், யார் தூங்குறதுன்னு. ஹஹஹா.

சரி அவங்க எல்லாம் தூங்க போயாச்சு, நானும் கிளம்பறேன். லலிகிட்ட நான் கிளம்பிட்டேன் குட் டேன்னு சொன்னேன்னு சொல்லிடுங்க. குட் டே... பை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பை வனிதா குட் நைட்...
நல்லா தூங்கி பிரெஷா நாளைக்கு வாங்க :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நண்பிகளே நலமா?
வனிதாக்கா பட்டைய கிளப்புறிஙக

இறைவனிடம் கையேந்துங்கள்!! அவன் இல்லையென்று சொல்லுவதில்லை!!

அன்புடன்
நிலா

என்னொட வேலை காலையிலே முடிஞ்சிடும்... அப்புறம் லெப்டாப்தான்... பிற்கு மாலை இரவு உணவு சமைக்கமுன்...
அதனால நேரம் என்கிட்ட நிறைய இருக்கு, நீங்க இரண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கீக்கோங்க :D

அன்புடன்,
லலிதா

குட் நைட் வனி... போய் தூங்குங்க.. நேரமாயிடுச்சி....

அன்புடன்,
லலிதா

தேங்க்ஸ் லலிதா...
உங்களுக்கு ரொம்ப தாராள மனசு தான் :) ஆனால், இந்த ப்ரீ டைம் எல்லாம் பத்திரமா சேர்த்து வச்சுக்கோங்க... உங்களுக்கு பிற்காலத்தில் பயன்படும் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

பிந்து, லலி... மற்ற தோழிகள் யாராவது இருக்கீங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்