pls help

Hi friends,

Enn friendku 27yr old unmarried.avaluku navel(thopul)irruthu drop of water varutha enna problem irruku plz soluka.

சரஸ்வதி,

உங்கள் பதிவை இப்போது தான் பார்த்தேன். நாற்றமுடன் நீர் வடிகிரதா என்று கேளுங்கள் ,என்றால் நிச்சயம் இன்பெக்க்ஷன் தான் ,உடனே மருத்துவம் பார்க்க வேண்டும்.

உடனெ மருதுவரை பர்கவும்

மேலும் சில பதிவுகள்