கண்ணனுக்கு அலங்காரம்

தோழிகளுக்கு வணக்கம், அனைவரும் நலமா, நான் இந்த கொஞ்ச நாளா ரொம்ப பிஸி, இந்தியால இருப்பதால்...,
ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேந்தாச்சு., சரி நேரமின்மையால் கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு போய்டறேன்., இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு தா free ஆவேன்., மதுரையில் அலங்காரப் பொருட்கள் எங்கு கிடைக்கும்., என் குழந்தைக்கு கண்ணன் வேடமிட்டு கோவிலுக்கு போகணும்., அதற்கான அலங்காரப் பொருட்கள் எங்க கிடைக்கும்., நன்றிகள் பல.,

புது மண்டபம் சென்று பாருங்கள். உங்கள் குழந்தையின் அளவிற்கு ஏற்ப அவங்களே தைத்து குடுப்பாங்க. கிருஷ்ணர் அலங்காரத்திற்கு தேவையான அனைத்தும் அங்கேயே வாங்கிடலாம்.

மேலும் சில பதிவுகள்