பல் வரவில்லை

என் குழந்தைக்கு ஒரு வயது ஆக போகுது இன்னும் பல் வரவில்லை, ஒரு வருடம் என்பது காலம் தாழ்ந்ததா, மருத்துவர் கிட்ட ஆலோசனை பெருதல் வேன்டுமா........... யாரேனும் பதில் சொல்லுன்கல்..

கவலை படதேங்க என் மகள்கும் ஒரு வயது ஆகா போகுது அனால் பல் ஈனும் வரலை தாமதமாக வந்தால் பல் நல உறுதி அஹ இருக்குமாம் எங்கள் பாகத்து வீடு பாட்டி சொணங்க நானும் அந்த நம்பிக்கைல தன இருக்கன்

brindhashankar

1 வருடம் என்பது கொஞ்சம் கூடுதல் காலம் தான்... ஆனால் தப்பில்லை. இருந்தாலும் ஒரு முறை மருத்துவரிடம் காட்டலாம்... 1 கூட வரலன்னா. சிலருக்கு அந்த ஈருகள் சரியா இல்லாம பல்லு வெளிய வர முடியாம இருக்கும்னு சொல்வாங்க. அப்படி உள்ளவே இருந்தா ஈருகள் பிரெச்சனை ஆகும், வலி எடுக்கும், சாப்பிட முடியாது... அதனால் ஒரு முறை காட்டி அது போல் பிரெச்சனை இல்லையான்னு உறுதி செய்து கொள்வது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

am sowmyakarthick
en kulandaiku[paiyan] 1year&8months agudu avanuku teeths 7months la yae start aiduchu but innum amma nu appa nu varthaigal varavillai athavathu peachu innum sariyaga varavillai nanaum avanidam daily peasikondae dhan irrukirane... en causine kum 1year&10 months la paiyan irukane avanuku 1year ku malae dhan teeth vandadhu but peachu sikiram vandhu vitadhu so don.t worry ovoru kulandaikum difference irrukum.. sikiram parkkal valarum kavalai vendam..
anbudan
sowmya

Hai குமாரி, என் மகளுக்கும் 18மாதத்தில்தான் பல் முளைத்தது, எனவே கவலைப்படாதே

thank u brindha...nanum wait pannuren..

epadi malathi 18 months wait pannineenka... ennai ellarum payam muruthuranka...doctor kita checkup panna solli......

thanks vanitha....ellarum en question ku ans pantreenka...romba happy ya iruku...doctor kita pokalam nu than iruken...

hi kumari,
En kuzhanthaikum 1 vayathu agapokuthu... pal mulaikkavillai.Dr kitta ketten.OSSOPAN-D -Vit D3 Kodutharu.Morning and night 1/2 Spoon.Ipoluthu OOn Poottu ullathu.Try Panni parunka...

thanks kalaiarasi........try pannitu solren nan.......

மேலும் சில பதிவுகள்