எனக்கு திருமனம் ஆகி 3 வருடம் ஆகுது இதுவரை 4 iuiசெய்துள்லேன் பலன் இல்லை, இருக்கு..இப்பொலுது laparoscopic செய்யனும்னு சொல்ராங்க கற்ப்பபை எப்படி இருக்குனு பாக்கனும்,அடைப்பு இருந்தா எடுக்கலாம்,வேர பிரச்சனை இருக்கனு பாக்கலாம்னு சொல்ராங்க இந்த மாதிரி யாராவது செய்து இருக்கிங்கலா இப்படி செய்து யாராவது பலன் அடைந்திங்கலானு எனக்கு சொல்லுங்க...aana enakku neerkatti ya bunger panra treatment illanu sollitanga...
kals
சரி ஐடும் பயபடாதீங்க continue ha treatment போங்க......நல்லா diet,walking போங்க நா பன்ன தப்பு அது தான். அதான் இன்னும் நிக்குல..................
நன்றி shamili
நன்றி shamili
எனக்கு laparoscopic பன்னலை
எனக்கு laparoscopic பன்னலை hysteroscopic பன்னாங்க... இந்த மாதிரி யாருக்காவது பன்னாங்கலா.... இது பன்னதுனால என்ன பலன்.high fsh இருக்கு நு சொல்ராங்க.. கரு முட்டை நிரைய வலருதுனு சொல்ராங்க.இத பத்தி யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க hormone problem இருந்து யாராவது conceive ஆகி இருக்காங்கலா...plz reply pannunga....