வாங்க பிரெண்ட்ஸ் வாங்க... சுட சுட அரட்டைக்கு வாங்க

வாங்க அரட்டைய தொடரலாம்

பழைய இழை 200ரைய் தான்டியாச்சு அதனால... எல்லோரும் அரட்டையை இங்கு தொடரலாம்...

தோழிஸ் உங்க பதிவை தமிழில் மட்டும் போடவும்.
நித்யா மட்டும் ஆங்கிலத்தில் பதிவிடலாம்.

ஸ்டமக் அப்செட்டா... ஓ இப்பொ பரவாயில்லையா பிந்து... ரெஸ்ட் எடுத்தது நல்லதுதான்.

நித்யா 2 வருடம்மாகுது. வனி தூங்க போயிருப்பாங்கனு நினைக்கிரேன் நித்யா. நேரமாயிடுச்சுல அதான். நீங்க என்ன அதிசியம் இன்னைக்கி இன்னும் அரட்டையில இருக்கிங்க :)

அன்புடன்,
லலிதா

First nan keattukitta udane thread start panninadhukku, 2nd enaku exception solli front la pottu irukuradhukku, 3rd one en kitta pesinadhukku:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

குட் நைட் நித்யா...

அன்புடன்,
லலிதா

Kandippa vani akka thoongi iruka matanga nu nenaikiren. Shopping engayavadhu poi irupanga. Its ok naalaiku vandhu solla poranga:) oh ungalukkum marriage aagi 2yrs thaan aagudha? Enakum 2yrs 2 months aagudhu. Innaiku ennamo theriyala konja neram vandhen. Apdiye ingaye suthikitte iruken. Ippo thookkam light ah varudhu:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Ok lali... Goodnight lali... Meet you all tomorrow... Bye:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

வனி கன்டிப்பா நாளை பதிவ போடுவாங்க.
துக்கம் வரும்போதே போய் தூங்குங்க நித்யா... இல்லனா எங்கள மாதிரி சில பேர் உங்கள தூங்க விடாம அரட்டைக்கு வரவழைச்சிடுவோம்... :)

அன்புடன்,
லலிதா

ஓஒ... புது ஃப்ர‌ஷ் அர‌ட்டை ஆர‌ம்பிச்சாச்சா?! சோ என் பதிவை இங்கே ஷிப்ட் பண்ணிக்கறேன். :)
--------------------------

எல்லாரும் நலமா? எல்லாருக்கும் வீக்கென்ட் எப்படி போச்சு?!

வனி,

எப்படி இருக்கிங்க? மூட் அவுட்டா?! இருக்கக்கூடாதாச்சே...
மனசுக்கு பிடிச்ச இசையை கேளுங்கள், அப்புறம் சுவாமி பாடல்கள். அப்புறம் உங்ககிட்டயே இருக்கு கைவசம் ஐடியா! :) எதாவது புது க்ராஃப்ட் வொர்க் ஸ்டார்ட் பண்ணிடுங்க. உங்களுக்கும் மனசு லேசாகும், எங்களுக்கும் (அறுசுவைக்கும்) ஒரு புது க்ராஃப்ட் பார்க்க கிடைக்கும். ஒரே கல்லில இரண்டு மாங்காய்!! :) ஒக்கே,.. ஜோக்ஸ் அபார்ட்,... குழந்தைகளோட விளையாடுங்க வனி. மனசு நிச்சயம் நிம்மதியா ஆகிடும். (எனக்கு எப்பவும் வொர்க் அவுட் ஆகுது). யோகா எதாவதுகூட ட்ரை பண்ணலாம்.

--------------------------

‍‍‍‍‍‍‍‍பிந்து,

அடிக்கடி புதுசு புதுசா சமையல் செய்து கலக்கறீங்கப்போல?! நீங்க எல்லாரும்... ரசமலாய், ரசமலாய்னு பேசிக்கற பார்த்தா ஆசையாத்தான் இருக்கு. :) ஆனா, என்னவோ தெரியலை, ஒரு இரண்டு மூனு நாளா லேசா தலையை வலிச்சிட்டே இருக்கு... அதனால எதுவுமே எக்ஸ்ட்ராவா செய்ய உடம்பும், மனசும் ஒத்துழைக்க மாட்டேங்குது! :) தலையில பாரமா இருக்கறமாதிரி இருக்கு, ஆனா பெரிய தலைவலின்னு சொல்லமுடியாது அந்தமாதிரி... ம்ம்ம்... ஒரு வேளை வெதர் சேஞ்ச்சா இருக்கும்னு நானே நினைச்சிக்கிறேன்.

மற்ற தோழிகள் எல்லாருக்கும் ஒரு ஹாய், வணக்கம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் நித்யா,

(போன அரட்டைல எனக்கு நீங்க போட்ட பதிவை பார்த்தேன். பதில் இங்கே...)

எப்ப‌டி இருக்கிங்க? ஆமாம் இப்பதான் முதல்முறை பேசறோம்... அது ஒண்ணுமில்லை நித்யா, நான் அரட்டைக்கு ரெகுலர் கிடையாது, அப்பப்ப வந்து போற ஆசாமி! அதனால் இருக்கும்.

ஆனா வரும்போது கட்டாயம் உங்க‌கூட‌யும் பேசிட்டா போச்சு! :)

அன்புடன்
சுஸ்ரீ

நித்யா,
Microwave oven சொல்றீங்களா? அதை பயன்படுத்தும் குறிப்பு ரொம்ப கம்மியா தானே இருக்கு... எங்க வீட்டில் இருக்கும் மைக்ரோவேவ் ஓவன் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கு :) இருந்தாலும் உங்களின் கோரிக்கையை (!!) நினைவில் வைத்துக் கொள்கிறேன்...

பை குட் நைட் :)

சுஸ்ரீ,
உங்களுக்கு தலை பாரமா? ரெஸ்ட் எடுங்க... ரசமலாய் எங்கே போய் விட போகுது..
தங்கச்சி வந்தால் கஷாய ரெசிபி ஏதாவது சொல்வாங்க... கொஞ்சம் லேட்டா வந்தாலும் வருவாங்க...பார்ப்போம்..:)

லலிதா,
இப்போ கொஞ்சம் பரவாயில்லை... ஆனாலும் இன்னும் 100% cure ஆகவில்லை :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மக்களே... என்னையா தேடுறீங்க?

லலி இழையெல்லாம் துவங்கி இருக்கீங்க!!! அசத்துறீங்க லலி... தேரிட்டீங்க. :)

சுஸ்ரீ... தலை பாரமா? ஏன் ஒர்க் லோட் தலைக்கு மேல நிறைய இருக்கா?? இல்ல சில்லுன்னு எதாவது சாப்பிட்டீங்களா? ஒரு இஞ்சி டீ அல்லது சுக்கு காபி அடிங்க... தலைக்கு மேல இருக்க வெயிட்டை இறக்கி வைங்க. ;) பசங்க எனக்கும் அவங்க வேணும்ங்கும் போது கிட்ட வர மாட்டாங்க... அவங்க டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும்னு நினைக்கும் போது தான் விளையாட வருவாங்க என்கிட்ட. ரொம்ப நல்லவங்க.

நித்யா, பிந்து அக்கா... கரக்ட்டு நான் இன்னும் தூங்கல... :) நாளை மறு நாள் ஒரு பார்ட்டி வீட்டில். மெனு போட்டுகிட்டிருக்கேன். அதான் பிசி. இப்ப தான் லேப்டாப்பும் கிடைச்சுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்