சீதாலஷ்மியை வாழ்த்த வாங்க :)

இன்று திருமண நாள் கொண்டாடும் நம் அன்பு தோழி சீதாலஷ்மியை வாழ்த்த வாங்க தோழிகளே :)

உங்களுக்கு எங்கள் அன்பான திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலக்ஷ்மி மேடம்,
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!!

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இனிய
திருமணநாள்
வாழ்த்துக்கள்
சீதாலக்ஷ்மி மேடம்.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

Ungalukkum uncle kum en ullam kanindha thirumana naal vazhthukkal ma...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சீதாம்மா ,உங்களுக்கு எங்கள் இதய கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்...(எத்தனையாவது திருமணநாள் சொல்லுங்க)

Be simple be sample

வாழ்க வள்முடன்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

சீதாம்மா உங்களுக்கு எங்கள் அன்பான திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்