சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

ஸ்கந்தா ,
இன்று : சுவர்ணாவின் உருளை கிரேவி...

பிந்து மேடம்,
அது சரி சொல்லாமல் கொள்ளாமல் அரட்டையில் பதிவு போட்டால் எனக்கு எப்படித் தெரியும்... ;) இங்கு உங்கள் பதிவு பார்த்த பின் அங்கே தேடிப் படித்தேன்... நீங்க பதில் ஏதும் சொல்லலையேஅங்கே?!!... உங்களுக்குத் தெரியாதா எனக் கேள்விதான் கேட்டு உள்ளீர்கள்.. தவிர அது ஏதோ உள் அர்த்ததுடன் உள்ளது.. வெர்ரி சாரி அது என்ன வென்றே எனக்குப் புரிய வில்லை ;-)

ஸ்கந்தா, என் கணக்கில போட்டுக்குங்க...

நேற்று இரவு சுவர்ணாவின் ஈசி சிக்கன் கறியும், இன்று பீட்ரூட் நுவ்வுலு ஃப்ரையும் செய்தேன்.

‍--

வாவ்... ட்ரெயின் செம ஸ்பீட்ல போகுதுப்போல... :)

நித்யா, எங்கேயோ போயிட்டிங்க... ;)
ரூபி, ரீம்... கலக்கறீங்கப்பா... :) மிக்க மகிழ்ச்சி! இன்னும் சில நாட்களே இருக்கு, தொடர்ந்து கலக்குங்க... எல்லாருக்கும் அட்வான்ஸ்டு வாழ்த்துக்கள்! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சாந்தினி, ஏன் என் மேல இவ்வளவு கோபம்? கூல் டவுன் :)

பட்டி மன்றத்தில எதிர் எதிர் அணியில இருந்த போது கூட நல்லா தானே இருந்தோம்?

ஒரு உள்ளர்த்தமும் இல்லை... சாதாரணமாக தான் சொன்னேன்... :) நீங்க கேட்ட கேள்விக்கு கொஞ்சம் கிண்டலாக பதில் சொன்னேன் அவ்வளவு தான்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் என் இன்றய கணக்கு

இன்னைக்கு எல்லாமே ஸ்வர்ணாவுடையது
ஸ்வர்ணா;மதியம் புதினா புலாவ்,உருளை குருமா,உருளை 65..
மாலை ராகி தோசை

Be simple be sample

Innaiku evening susri yoda Neiyyappam senjen pa. Ac la add pannikonga. Thanks:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Swarna, Susri, Prema, Abi, Bindu, Skandha... Unga ellarukkum romba romba nandri... Unga ellaaralayum indha week samaithu asathalam la participate panna samaikka aarambichadhila irundhu ore paaraattu mazhai thaan en husband kitta irundhu. Koodave bonus ah en mama mami yum vandhirukanga. Avangalum konjam illa, rombave aadi thaan poitanga en samayalala:) again thanks to u all...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

என்னுடைய கணக்கில சுஸ்ரீ மேடமோட வெந்தயக்கீரை சாதம் சேர்த்துக் கொள்ளுங்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நித்யா, நம்ம சமைத்து அசத்தலாமுடைய testimonial மாதிரி இருக்கு உங்கள் பதிவு;-) மிக்க நன்றி :)

என்னை தவிர மீதி ஐந்து பேருக்கும் நீங்கள் நன்றி சொல்வது சரி தான்... நான் எதுவும் செய்யவில்லையே :)

இனி இப்படியே விடாமல் புது புது வகைகளாக செய்து தொடர்ந்து அசத்துங்கள்... பாராட்டுக்கள் பெறுங்கள் :) அதுவே குறிப்புகள் வழங்குபவர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் :) வாழ்த்துக்கள் :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் பிந்து,ஸ்கந்தா
நேற்று இரவு - அடை (சுஸ்ரீ) , தக்காளி கொஸ்து (ஸ்வர்ணா)
மதியம் - புதினா புலாவ் (ஸ்வர்ணா) ,உருளை 65 (ஸ்வர்ணா)
என்னோட கணக்குல சேர்த்துக்கோங்க..........

அனைவரும் இந்த இறுதி இரண்டு நாட்களிளும் தொடர்ந்து சமைத்து அசத்த வேண்டுகிறேன் ;-)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்