சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

ஸ்கத்தா.... நேற்று... சுவார்ணா வோட அவல் பாயாசம் பண்ணினேன்... சாமிக்கு படைக்க...

சீக்கிரம்... செய்து விட்டேன்... வீட்டுலா பாராட்டுதான்....சுவர்ணா... உங்களுக்கு ... அந்த பாராட்டு உரித்தாகுக

என் கணக்கு ;)

சுஸ்ரீயின் மாங்காய் பருப்பு,சேப்பங்கிழங்கு ட்ரை,புடலங்காய் பால் கூட்டு,பாகற்காய் பிரட்டல்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Skandha... En ac la add pannikonga...
Nethu nyt ku- easy chicken curry- Swarna,
Innaiku breakfast ku- vendhayakeerai sadham- Susri,
Lunch ku- Beatroot curry- Susri, Pudalangaai roast- Swarna...
Ippo evening ku neer urundai of swarna... Ok ya? Enga poiteenga skandha 2 days ah ungala aalaye kanom?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

நித்யா (36): த‌க்காளி கொஸ்து, புதினா சட்னி, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல், கடலை குழம்பு, சுரைக்காய் மோர்க்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், ராகி தோசை, தக்காளி சாதம், தவா சிக்கன், துவரம்பருப்பு அடை, பிஸ்கட் பாயசம், திடீர் ஓட்ஸ் தோசை, கொத்தமல்லிதழை கூட்டு, கடலைபருப்பு கிரேவி, உருளை 65, மினி இட்லி சாம்பார், புதினா புலாவ், உருளைக்கிழங்கு குருமா, இட்லி பொடி, முருங்கைக்கீரை குழம்பு, கோவக்காய் பொரியல், வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் ஃப்ரை, சுழியம், பாகற்காய் சிப்ஸ், காலிஃப்ளவர் கிரேவி, அடை, பாகற்காய் குழம்பு, சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட், முருங்கைக்காய் மசாலா, சேப்பங்கிழங்கு வறுவல், நெய்யப்பம், ஈசி சிக்கன் கறி, வெந்தயக்கீரை சாதம், பீட்ரூட் கறி, புடலங்காய் ரோஸ்ட், நீர் உருண்டை
====================================================================================
ரூபி (24): ப்ரெட் சாண்ட்விச், பாகற்காய் சிப்ஸ், உருளை 65, கோவக்காய் பொரியல், ராகி தோசை, மினி இட்லி சாம்பார், புதினா சட்னி, கொத்தமல்லிதழை கூட்டு, சேப்பங்கிழங்கு வறுவல், நண்டு மசாலா, என்சிலாடா, மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ், ப்ராக்கலி பொரியல், கத்தரிக்காய் பொரியல், திடீர் ரசமலாய், திடீர் ஓட்ஸ் தோசை, பேக்டு காலிஃப்ளவர் ஃப்ரை, பட்டர் குக்கீஸ், பாதாம் பராத்தா, மசாலா வெண்டைக்காய், டூனா சாண்ட்விச், இறால் குழம்பு, மிக்சட் வெஜிடபுள் கறி, தவா சிக்கன்
====================================================================================
ஷமீலா (20): புதினா சட்னி, ப்ரட் சாண்ட்விட்ச், தக்காளி சாதம், வாழைக்காய் ப்ரை, காளிப்ளவர் க்ரேவி, கடலை குழம்பு, ப்ராக்கலி மசாலா, உருளைக்கிழங்கு குருமா, கோதுமை ரவை கேசரி, இட்லி பொடி, ஃபிரைட் ரைஸ், ப்ராக்கலி பராட்டா, தவா சிக்கன், டூனா சாண்விட்ச், மாங்காய் பருப்பு, பீட்ருட் கறி, அடை, தக்காளி கொஸ்து, புதினா புலாவ், உருளை 65
====================================================================================
ரேவதி (17): மினி இட்லிசாம்பார், பிரட் சாண்ட்விச், முருங்கைகீரை குழம்பு, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல், புதினா சட்னி, இட்லி பொடி, முட்டை அடை, துவரம்பருப்பு அடை, தக்காளி பொடிமாஸ், புடலங்காய் கூட்டு, நெய்யப்பம், வாழைக்காய் ஃபிரை, அடை, புதினா புலாவ், உருளை குருமா, உருளை 65, ராகி தோசை
====================================================================================
ரீம் (14): ப்ரட் சாண்ட்விச், முட்டை அடை, முருங்கைகாய் மசாலா, ராகி தோசை, ப்ரைட் ரைஸ், ஈசி சிக்கன் கறி, நட்ஸ்புட்டிங், மாம்பழகேசரி, மாங்காய் பருப்பு, சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட், திடீர் ஒட்ஸ் தோசை, மினி இட்லி சாம்பார், புதினா சட்னி, இட்லிபொடி
====================================================================================
சுவர்ணா (14): திடீர் ஓட்ஸ் தோசை, துவரம்பருப்பு அடை, சுரைக்காய் மோர்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், வாழைக்காய் ஃப்ரை, இனிப்பு கம்பு அடை, பாகற்காய் குழம்பு, பீட்ரூட் கறி, கோதுமை ரவை கேசரி, மசாலா வெண்டைக்காய், மாங்காய் பருப்பு, சேப்பங்கிழங்கு ட்ரை, புடலங்காய் பால் கூட்டு, பாகற்காய் பிரட்டல்
====================================================================================
சுஸ்ரீ (12): த‌க்காளி கொஸ்து, ஃப்ரைட் ரைஸ், டூனா சான்ட்விச், தக்காளி சாதம், சேப்பங்கிழங்கு வறுவல், ராகி தோசை, தவா சிக்கன், துவரம்பருப்பு அடை, கோவைக்காய் பொரியல், ப்ரெட் சான்ட்விச், ஈசி சிக்கன் கறி, பீட்ரூட் நுவ்வுலு ஃப்ரை
====================================================================================
ஷீபா (10): காலிஃப்ளவர் கிரேவி, பாகற்காய் சிப்ஸ், சுரைக்காய் மோர்க்குழம்பு, ராகி தோசை, த‌க்காளி கொஸ்து, முட்டை வடைகுழம்பு, கத்தரிக்காய் பொரியல், திடீர் ஓட்ஸ் தோசை, அடை, உருளை 65
====================================================================================
உமா (9): முட்டை வடை குழம்பு, ப்ரெட் சாண்விட்ச், தக்காளி கொஸ்து, வாழைக்காய் ப்ரை, அடை, ராகி தோசை, தக்காளி சாதம், பீட்ரூட் கறி, மசாலா வெண்டைகாய்
====================================================================================
அபி (9): தக்காளி சாதம், ஈசி சிக்கன் கறி, பீட்ரூட் புலாவ், அடை, ப்ரெட் சான்ட்விச், த‌க்காளி கொஸ்து, கத்தரிக்காய் பொரியல், உருளைகிழங்கு மசாலா, ப்ரைட் ரைஸ்
====================================================================================
கவிதா (8): உருளை குருமா, மசாலா வெண்டைக்காய், ராகி தோசை, தக்காளி கொஸ்து, தக்காளி சாதம், அடை, பீட்ரூட் கறி, கடலைபருப்பு கிரேவி
====================================================================================
பிந்து (8): தக்காளி சாதம், வாழக்காய் பொடிமாஸ், மசாலா வெண்டைக்காய், ப்ராக்கலி மசாலா, மாங்காய் பருப்பு, பாகற்காய் சிப்ஸ், புதினா புலாவ், வெந்தயக்கீரை சாதம்
====================================================================================
சாந்தினி (7): கம்பு இனிப்பு அடை, தேங்காய் ரொட்டி, காலிஃப்ளவர் கிரேவி, நீர் உருண்டை, பீட்ரூட் கறி, கடலைப் பருப்பு கிரேவி, உருளை கிரேவி.
====================================================================================
துஷ்யந்தி (6): இறால் குழம்பு,டூனா சாண்ட்விச், மிக்ஸ்ட் வெஜிடபிள் கறி, முறுக்கு, அவள் பாயாசம், பீட்றூட் கறி
====================================================================================
வனிதா (6): துவரம்பருப்பு அடை, டூனா சாண்ட்விச், ராகி தோசை, திடீர் ஓட்ஸ் தோசை, தக்காளி சாதம், வாழைக்காய் ஃப்ரை
====================================================================================
இந்திரா (6): திடீர் ரசமலாய், உருளைகிழங்கு குருமா, கடலை குழம்பு, தக்காளி சாதம், இட்லி பொடி, அதிரசம்
====================================================================================
வினோஜா (5): துவரம்பருப்பு அடை, நீர் உருண்டை, தக்காளி சாதம், உருளைக்கிழங்கு குருமா, உருளை 65
====================================================================================
லலிதா (4): இடியாப்ப உசிலி, தக்காளி சாதம், கோவக்காய் பொரியல், காலிஃப்ள்வர் கிரேவி
====================================================================================
கவிசிவா (3): திடீர் ஓட்ஸ் தோசை, ராகி தோசை, ப்ராக்கலி பொரியல்
====================================================================================
ஷர்மி (2): புதினாபுலாவ், அவல் பாயாசம்
====================================================================================

பிந்து,நித்தி,ஷமி,சுஸ்ரீ உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி...ஸ்கந்தா எங்க போய்திங்க ஆளையே கானும்...

சுஸ்ரீ:மாம்பழ கேசரி,க்ரப்ஸ் & ஸ்ட்ராபெர்ரி சாஸ்,ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் ஸ்மூத்தி,ப்ராக்க‌லி கூட்டு,நட்ஸ் புட்டிங்,ப‌ட்ட‌ர்மில்க் கார்ன் ப்ரட்,மாங்காய் பருப்பு
,பனானா சாக்லெட் ப்ரட்.(8)

ஸ்வர்ணா:ஈசி சிக்கன் கறி,தேங்காய் ரொட்டி - 2,இட்லி பொடி,தக்காளி பொடிமாஸ்,தக்காளி சாதம்(5)

அபி,ப்ரேமா,சுஸ்ரீ,ஸ்வர்ணா உங்களின் சமையல்கள் தான் இந்த வாரம் முழுதும். அனைத்துமே மிகவும் டேஸ்ட்டாக இருந்துச்சு.இந்த வீக் எங்க வீட்டில் எங்க அக்கா வந்துட்டாங்க அக்கா பிள்ளைங்க ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க ...ரொம்ப நன்றி

ஸ்கந்தா,
இன்றைய மாலை சிற்றூண்டி : (!)சுவர்ணாவின் கோதுமை புட்டு..

பிந்து மேடம்,
கிண்டல் செய்தீர்களா?? ஹ்ம்ம்ம்..... எனக்குக் கோபம் ஏதும் இல்லை.. நீங்கள் தான் என் மேல் கோபத்தில் இருக்கிறீர்கள் என நினைத்தேன்.. உங்களுக்குக் கோபம் ஏதும் இல்லை எனில் மகிழ்ச்சியே.. சுபம்.. :)

நன்றி :) ஆனால் அது என்ன மகிழ்ச்சியே பக்கத்தில் ஒரு சுபம் ??? :) சரி சரி நான் ஏதுவும் கேட்க வில்லை / சொல்லவில்லை ;-)

நீங்கள் இந்த ச.அ.மில் கலந்துக் கொண்டு அசத்துவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி :) நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

முதலில் ஸ்கந்தா கணக்கிற்கு மிக்க நன்றி :) அசத்திக் கொண்டே இருக்கிறீர்கள் :)

நித்யா, எங்கேயோ போயிட்டீங்க வாழ்த்துக்கள்... ஆனால், புதிதாக கொடுத்த கணக்கையும் சேர்த்தால் ஷமீலாவும் உங்கள் பக்கத்தில் தான் இருக்கிறார்கள் :) சபாஷ் சரியான போட்டி :)

ரூபி, ரேவதி, நீங்களும் சமைத்து அசத்தி நம் நித்யா அண்ட் ஷமீலாவை திக்குமுக்காட வையுங்கள் :)

ரீம் என்ன உங்களை கொஞ்ச நாளாக காணும்? இன்னும் ஒரே நாள் தான் இருக்கிறது, சீக்கிரம் வாங்க...

சுவர்ணா, சுஸ்ரீ, ஷீபா, உமா, அபி, கவிதா, சாந்தினி, துஷ்யந்தி, வனிதா, இந்திரா, வினோஜா, லலிதா, கவிசிவா, ஷர்மி,
உங்கள அனைவரின் ஆதரவிற்கும் நன்றி:)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்கள் மனம் கவர்ந்த (நாமே சொல்லிக்க வேண்டியது தான்!!!!!) சமைத்து அசத்தலாம் பகுதி இரண்டு நாளையோடு நிறைவு பெறுகிறது. எனவே இதுவரை சமைக்க வேண்டும் என்று மனதில் திட்டமிட்டிருந்த குறிப்புகளை நாளையே செய்து அசத்துங்கள் :)

அசத்திய பின் மறக்காமல் இங்கே வந்து பதிவு செய்யுங்கள் ;-)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

Ruby... Pottu thaakkureenga ponga;)
Bindu, ungalukku yen thanks solla koodadhu? Innaiku evening parunga, en nathanar en mama mamiya parthuttu poga sudden ah vandhutanga. Nan neer urundai enga varaikum senjen. Avanga vandhappo over. Appo namma arusuvaiya vandhu yetti parthen, namma susriyoda easy potato cutlet senju kuduthu asathiputtomla asathi? Indha thread start panni nadathuradhukku thaan ungalukku thanks okya?

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்