சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

Idhu unga neram:) Easy potato cutlet- Susri,
Mushroom wraps- Susri,
Beatroot pulav- Susri,
Broccoli Masala- Susri,
Swarnavoda Somasa of swarna senju vechachu. Swarna en ponnukkum en nathanar paiyanukkum unga somasa romba pudichu pochu;) thanks swarna, susri...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

எல்லாரும் கணக்கு சரி பார்த்தாகிவிட்டதா. சரியா இருக்கா

ஸ்கந்தா,
என் க‌ண‌க்கு ச‌ரியா இருக்குப்பா. இந்த ச.அ. பகுதியில், இத்தோடு என் கணக்கை முடிச்சிக்கறேன். ந‌ன்றி!

--
ரூபி,
நீங்க நன்றி சொல்றீங்களா?! தொடர்ந்து எங்க‌ள் குறிப்புக‌ளை ச‌மைத்து அச‌த்தி வ‌ரீங்க..., அதுக்கு நான்தான் ந‌ன்றி சொல்லிக்க‌னும்!

இந்தவாரம் முழுதும் சமைத்து அசத்தலாம் குறிப்புகள் மூலம் உங்க குடும்பத்தினரை சந்தோஷப்படுத்தியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி!! :) ரொம்ப நன்றி!

--
பிந்து,
ச.அ.‍ பகுதி 2, சக்சஸ்ஃபுல்லா போய்க்கிட்டிருக்கு. இந்த தொடர், தொடர்ந்து வளம்வர‌ & வெற்றிப்பெற என் வாழ்த்துக்கள்!

வீக்கென்ட் திட்டமிட்டிருந்தபடி எதுவும் செய்யலை. பையனுக்கு நேற்றிலிருந்து காய்ச்சல்... :( சோ, எதுவும் செய்யத்தோணலை.
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கலாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

என்னோட கணக்கில் சுஸ்ரீ-யின் அடை

அன்புடன்,
லலிதா

ஸ்வர்ணா:மட்டன் குழம்பு,அவல் பாயாசம்(2)

சுஸ்ரீ:மஷ்ரூம் ராப்ஸ்,ப்ராக்கலி பராத்தா (2)

நைட் சுஸ்ரீ யோட ப்ராக்கலி பராத்தா + ஸ்வர்ணாவோட மட்டன் குழம்பு செய்தேன் சுவையோ சுவை....

ஸ்கந்தா என் கணக்கு சரியா இருக்கு...

நித்யா,ரூபி இரண்டு பேரும் கலக்கு கலக்குனு கலக்குறீங்க போங்க... வாழ்த்துக்கள்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

சுஸ்ரீ:சுரைக்காய் மோர்க்குழம்பு,ப்ராக்கலி மசாலா,வாழைக்காய் ஃப்ரை(3)

ஸ்வர்ணா:பலாக்கொட்டை சாம்பார்,மட்டன் பொடிமாஸ்(2)

சுஸ்ரீ:மஷ்ரூம் ராப்ஸ் இன்று என் பையனுக்கு லஞ்ச்சுக்கு அனுப்பினேன்.ஸ்கூல் விட்டு வந்ததும் சூப்பரா இருந்தது ப்ராண்ட்ஸ்க்கும் தந்ததாக சொன்னார்.

சுஸ்ரீ:சிக்கன் கட்லெட்,நெய்யப்பம்(2) இவினிங் டிபனாக செய்தேன் டேஸ்டாக இருந்தது நன்றி ........பிந்து,ஸ்கந்தா எங்க போய்திங்க....

ஸ்கந்தா,
இந்த வார ச.அ எனக்கு சுஸ்ரீயின் நெய்யப்பத்துடன் இனிதே நிறைவு பெற்றது.. :) இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...
எனது கணக்கு சரியாகவே உள்ளது கணக்கரே!! :) ஒரே ஒரு சின்ன திருத்தம்- என் பக்கம் இருந்து தான் உருளை கிரேவி அல்ல அது ”உருளைக் கிழங்கு குருமா” பெயரைத் தவறுதலாகப் பதிந்து விட்டேன்...

En last ac summary la 37 varudhu neenga 36 thaan pottu irukeenga pls check.Broccoli paratha, broccoli poriyal And chicken cutlet idhu 3 items um susriyodadhu. Apparam swarna's recipe la irundhu kaara adai, mutton podimas, mutton kuzhambu, muttai adai, ippo nyt ku chappathi kooda kothukari masala, aval payasam... Innaiku thaan samaithu asathalamum last enga veetla non veg um last. Naalaiku purattasi start aagudhu illaya adhaan full kattu:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

மேலும் சில பதிவுகள்