சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

//அடுத்த சமைத்து அசத்தலாம், இழையை முன்பே தொடங்கி விடலாம்... அப்போது நீங்கள் திட்டமிட வசதியாக இருக்கும் தானே...// நீங்க இப்படி சொன்னதுக்கு ரொம்ப தேன்க்ஸ் பிந்து. ஆனா எனக்காக எல்லாம் முன்னாடியே தொடங்க வேண்டாம். முடிஞ்சா ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பன்னுங்க. வியாழன் மாலை அல்லது வெள்ளி காலை சமைத்து அசத்தலாம்ல இந்த வாரம் யாரு குறிப்புனு மட்டும் அரட்டை இழைல சொல்லிடுங்க நான் பாத்த்ட்டு அதுக்கு ஏத்த மாதிரி தேவையான பொருட்கள் வாங்கிக்கிறேன்...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஸ்வர்ணா - முட்டை வடை குழம்பு, ப்ரெட் சாண்விட்ச், தக்காளி கொஸ்து
சுஸ்ரீ - வாழைக்காய் ப்ரை, அடை

பிந்து, ஸ்கந்தா என் கணக்கு பிரேமாவின் துவரம்பருப்பு அடை, ஸ்வர்ணாவின் நீர் உருண்டை கணக்குல சேர்த்துக்கோங்க.

1)அபி ரோஷன் - இறால் குழம்பு, டூனா சாண்ட்விச்

2)பிரேமா ஹரிபாஸ்கர்--மிக்ஸ்ட் வெஜிடபிள் கறி

3)சுவர்ணா விஜயகுமார் - முறுக்கு, அவள் பாயாசம்

4)சுசிறி- பீட்றூட் கறி

இவையாவும் சுவையாக இருந்தது

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

Avar enkitta vidha vidhama samaichu thara solli keatta, adhai vida vera sandhosamum, velayum enaku illa pa. Naanum andha madhiri nadakkadha nu thaan edhirparkuren bindu. Unga aashirvadhathula nadandha romba sandhosam:) apparam oru visayam enaku nethu senja oru dish la confusion and konjam veliya poiten adhaan entry poda late nethu kanakkum innaiku entry la add pannikonga skandha. Sorry for the inconvenice skandha.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

En ac la add pannikonga.
10th Lunch ku- kadalai kuzhambu, vendaikkaai (kudaimilagai) poriyal- Swarna
11th- Suraikkaai morkuzhambu, kathirikkai poriyal- Susri...
(Kudaimilagai)- Nan serkavillai... Skandha entry okya? Pls ask me if any doubt in my entry...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்று மதிய உணவு:

சுவர்ணாவின் தக்காளி சாதம்
சுஸ்ரீயின் வாழைக்காய் ஃப்ரை

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பிந்து - இந்த ரூல் எனக்கு தெரியாது. அதனால் என்ன இனி சரியா சொல்றேன். ஓ.கே??
ஸ்கந்தா - இன்றைய கணக்கு : ப்ரெட் சான்ட்விச், தக்காளி கொத்சு (சுவர்னா), கத்தரிக்காய் பொரியல் (சுஸ்ரீ). எல்லாமே ரொம்ப சூப்பர்.

வாழ்க வளமுடன்

என்னுடைய கணக்கில அபியோட மசாலா வெண்டைக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்...

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிதா தங்கச்சி, வாங்க வாங்க... கடைசியா அக்கவுன்ட் ஒப்பன் பண்ணியாச்சா? வாழ்த்துக்கள்... இனிமேல் சுருசுருப்பா இருக்கணும் சரியா ;-)

சுவர்ணா, அடடா, நீங்க முதல்ல இருந்து கலந்துக்க முடியாதா? ஒரு கை உடைந்த மாதிரி இருக்கு :( அடுத்த முறை இதற்கும் சேர்த்து அசத்தனும் சரியா :)

ஷமீலா, வாங்க வாங்க... உங்கள் வரவு நல் வரவாகுக...

கவிதா, உங்கள் வாழ்த்திற்கு நன்றி. புது கணக்கு தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் :)

உமா, நீங்களும் அக்கவுன்ட் ஒப்பன் பண்ணியாச்சா? வெரி குட்.

வினோஜா, உங்களுக்கும் வாழ்த்துக்கள், நிறைய சமைத்து அசத்துங்கள்.

துஷ்யந்தி, புது அக்கவுன்ட் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள் :)

உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

மேலும் சில பதிவுகள்