சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

இன்று முடிந்தால், இது வரை இருக்கும் கணக்கை கொஞ்சம் சம்மரி மாதிரி போடுறீங்களா?

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஹாய் பிந்து ,ஸ்கந்தா
நேற்று இரவு - காளிப்ளவர் க்ரேவி (ஸ்வர்ணா) ,
மதியம் - கடலை குழம்பு (ஸ்வர்ணா),ப்ராக்கலி மசாலா (சுஸ்ரீ)........கணக்குல வச்சுக்கோங்க.................

பிந்து,
ஆஹா... , இன்னொரு பட்டமா?! நன்றி!! :)

ஸ்கந்தா,
இதோ நான் நேற்றும் இன்றும் சமைத்து அசத்தியவை! மறக்காம என்னுடைய கணக்கில் ஆட் பண்ணிக்குங்க! :)

அபி - டூனா சான்ட்விச் (ஈசி & யம்மி சான்ட்விச்)
சுவர்ணா - தக்காளி சாதம், சேப்பங்கிழங்கு வறுவல் (சூப்பர் காம்போ & டேஸ்ட்டி)
சுவர்ணா - ராகி தோசை (குயிக் & ஹெல்தி டிஃபன்!)
பிரேமா - தவா சிக்கன் (சுவையான சிக்கன் டிஷ்)
பிரேமா -‍ துவரம்பருப்பு அடை (ஸ்வீட் ஸ்னாக்)

மீண்டும் நாளை பார்க்கலாம். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

இன்னிக்கு காலை ஸ்வர்ணாவின் ராகி தோசை
இரவு ஸ்வர்ணாவின் தக்காளி கொஸ்து

இதுவும் கடந்து போகும்

Innaiku en kanakkula swarnavoda raagi dosai add pannikonga.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Ellaarum neenga senja kurippukku keezha marakkama pinnoottam podunga pa pls... Pottavanga ok, podama marandha friends ellaarum potrunga please... Neenga solra feedback thaan avangala innum neraya kurippu kudukkanum nu urchagapaduthum. So please marakkama podunga unga feedback entrya... thappa edhavadhu solli irundha sorry pa.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்று என் கணக்குல ஸ்வர்ணா அவர்களின் கடலை குழம்பு சேர்த்துக்கோங்க...

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

இன்று என் கணக்கு
சுஸ்ரீ===மாங்காய் பருப்பு,சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட்,திடீர் ஒட்ஸ் தோசை.
சுவர்ணா===மினி இட்லி சாம்பார்,புதினா சட்னி,இட்லிபொடி.

ஸ்கந்தா இன்று முழுவதும் ஸ்வர்ணா சமையல்தான் கணக்குல சேர்த்துக்கோங்க.
தக்காளி சாதம், உருளைக்கிழங்கு குருமா, உருளை 65

எல்லாரும் சரியாய் இருக்கான்னு சொல்லுங்க
====================================================
ரீம் (14): ப்ரட் சாண்ட்விச், முட்டை அடை, முருங்கைகாய் மசாலா, ராகி தோசை, ப்ரைட் ரைஸ், ஈசி சிக்கன் கறி, நட்ஸ்புட்டிங், மாம்பழகேசரி, மாங்காய் பருப்பு, சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட், திடீர் ஒட்ஸ் தோசை, மினி இட்லி சாம்பார், புதினா சட்னி, இட்லிபொடி
-----------------------------------------------
சுஸ்ரீ (8): த‌க்காளி கொஸ்து, ஃப்ரைட் ரைஸ், டூனா சான்ட்விச், தக்காளி சாதம், சேப்பங்கிழங்கு வறுவல், ராகி தோசை, தவா சிக்கன், துவரம்பருப்பு அடை
----------------------------------------------
ஷீபா (7): காலிஃப்ளவர் கிரேவி, பாகற்காய் சிப்ஸ், சுரைக்காய் மோர்க்குழம்பு, ராகி தோசை, த‌க்காளி கொஸ்து, முட்டை வடைகுழம்பு, கத்தரிக்காய் பொரியல்
----------------------------------------------
அபி (7): தக்காளி சாதம், ஈசி சிக்கன் கறி, பீட்ரூட் புலாவ், அடை, ப்ரெட் சான்ட்விச், த‌க்காளி கொஸ்து, கத்தரிக்காய் பொரியல்
----------------------------------------------
நித்யா (7): த‌க்காளி கொஸ்து, புதினா சட்னி, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல், கடலை குழம்பு, சுரைக்காய் மோர்க்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், ராகி தோசை
----------------------------------------------
ரேவதி (7): மினி இட்லிசாம்பார், பிரட் சாண்ட்விச், முருங்கைகீரை குழம்பு, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல், புதினா சட்னி, இட்லி பொடி, முட்டை அடை
----------------------------------------------
ஷமீலா (6): புதினா சட்னி, ப்ரட் சாண்ட்விட்ச், தக்காளி சாதம், வாழைக்காய் ப்ரை, காளிப்ளவர் க்ரேவி, கடலை குழம்பு, ப்ராக்கலி மசாலா
----------------------------------------------
வனிதா (6): துவரம்பருப்பு அடை, டூனா சாண்ட்விச், ராகி தோசை, திடீர் ஓட்ஸ் தோசை, தக்காளி சாதம், வாழைக்காய் ஃப்ரை
----------------------------------------------
துஷ்யந்தி (6): இறால் குழம்பு,டூனா சாண்ட்விச், மிக்ஸ்ட் வெஜிடபிள் கறி, முறுக்கு, அவள் பாயாசம், பீட்றூட் கறி
----------------------------------------------
உமா (5): முட்டை வடை குழம்பு, ப்ரெட் சாண்விட்ச், தக்காளி கொஸ்து, வாழைக்காய் ப்ரை, அடை
----------------------------------------------
வினோஜா (5): துவரம்பருப்பு அடை, நீர் உருண்டை, தக்காளி சாதம், உருளைக்கிழங்கு குருமா, உருளை 65
----------------------------------------------
கவிதா (4): உருளை குருமா, மசாலா வெண்டைக்காய், ராகி தோசை, தக்காளி கொஸ்து
----------------------------------------------
கவிசிவா (3): திடீர் ஓட்ஸ் தோசை, ராகி தோசை, ப்ராக்கலி பொரியல்
----------------------------------------------
இந்திரா (3): திடீர் ரசமலாய், உருளைகிழங்கு குருமா, கடலை குழம்பு
----------------------------------------------
பிந்து (3): தக்காளி சாதம், வாழக்காய் பொடிமாஸ், மசாலா வெண்டைக்காய்

மேலும் சில பதிவுகள்