சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

Idhuvarai en ac clear ah iruku pa. Ippo add pannikonga.
Lunch ku Tomato rice- Swarna,
Thava chicken- Prema
Evening- Thuvaramparuppu adai- Prema,
biscuit payasam- Swarna (Swarna, en ponnukku unga biscuit payasam romba pidichu pochu. Inime adikkadi seiven.):)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஸ்கந்தா,

உங்க கணக்கு சூப்பர்ர்ர்... :) என் கணக்கு மிகச்சரியா இருக்குங்க! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

என்னோட கணக்குல இடியாப்ப உசிலி ( ஸ்வர்ணா )

அன்புடன்,
லலிதா

இன்றய கணக்கு

பிரேமா :துவரம்பருப்பு அடை
ஸ்வர்ணா:தக்காளி பொடிமாஸ்
சுஸ்ரி:புடலங்காய் குட்டு

ஸ்கந்தா கணக்கு சரியா இருக்குபா

Be simple be sample

கணக்கு சூப்பர் :) மிக்க நன்றி...

தங்கச்சி என்னை விட மேலே போயிட்டாங்க... ஆனாலும் நம்ம வி ஐ பி மேடம் எனக்கு கம்பெனி கொடுக்குறாங்க :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்னோட கணக்குல இதையும் சேத்துக்கோங்க ஸ்வர்ணாவின்

தக்காளி சாதம்
கோவக்காய் பொரியல்

அன்புடன்,
லலிதா

என்னுடைய கணக்கில சுஸ்ரீயோட ப்ராக்கலி மசாலா சேர்த்துக்கோங்க :)

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ரீம, அசத்துறீங்க... இதே வேகத்தில போனால், நாங்க எல்லாம் உங்களுக்கு ஜுஜுபி தான்... வாழ்த்துக்கள்... :)

அட இரண்டாவது இடத்தில, சுஸ்ரீ மேடம்... சூப்பர்... ரீமை அவ்வளவு எளிதில் வெற்றி பெற விட்டு விட மாட்டீங்க தானே :)

மூன்றாவது இடத்தில் நான்கு பேர் (ஹை நல்லா இருக்கே!! :)) ஷீபா, அபி, நித்யா, ரேவதி, சூப்பர்...... அடுத்த சம்மரில நீங்கள் முதல் இடத்திற்கு வர வாழ்த்துக்கள்... :)

ஷமீலா, வனிதா, துஷ்யந்தி, உமா, வினோஜா, கவிதா, கவிசிவா, இந்திரா, இன்னும் நிறைய சமைத்து டாப் த்ரீக்குள் நுழைய வாழ்த்துக்கள்....

கணக்கு போட்டு அசத்தும் ஸ்கந்தாவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்...:) ஆனால் உங்க அக்கவுன்ட் இன்னும் ஒப்பன் ஆகலை போல இருக்கே???? :)

இதே வேகத்தோடு அனைவரும் மீதமிருக்கும் நான்கு நாட்களும் சமைத்து அசத்த வாழ்த்துக்கள் ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

இன்று ஸ்வர்ணாவின் தக்காளி சாதம்
சுஸ்ரீயின் அடை
என்னோட‌ க‌ண‌க்கில் சேர்த்துக்கோங்க

இதுவும் கடந்து போகும்

என்னோட கணக்கில் ஸ்வர்ணாவின்

காலிஃப்ள்வர் கிரேவி - பூரிவுடன் சுவையாக இருந்தது :)

அன்புடன்,
லலிதா

மேலும் சில பதிவுகள்