சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

tamil la eppadi type panrathu?
pls sollunga,,,,,,,,,,,

ஸ்கந்தா கணக்கு பக்கா.. நன்றி.. இதோ இன்றைய கணக்கு.. சுவர்னாவின் உருளைகிழங்கு மசாலா, ப்ரைட் ரைஸ்..

வாழ்க வளமுடன்

ஹாய் பிந்து , ஸ்கந்தா என்னோட கணக்கு மொத்தம் 7 பா..நீங்க 6 தான் போட்டு இருக்கிங்க....
இன்றைய கணக்கு இது:
நேற்று இரவு - உருளைக்கிழங்கு குருமா (ஸ்வர்ணா) ,கோதுமை ரவை கேசரி (சுஸ்ரீ)
காலை - இட்லி பொடி (ஸ்வர்ணா)
மதியம் - ஃபிரைட் ரைஸ் (ஸ்வர்ணா),

ஹாய் பிந்து , ஸ்கந்தா என்னோட கணக்கு மொத்தம் 7 பா..நீங்க 6 தான் போட்டு இருக்கிங்க....
இன்றைய கணக்கு இது:
நேற்று இரவு - உருளைக்கிழங்கு குருமா (ஸ்வர்ணா) ,கோதுமை ரவை கேசரி (சுஸ்ரீ)
காலை - இட்லி பொடி (ஸ்வர்ணா)
மதியம் - ஃபிரைட் ரைஸ் (ஸ்வர்ணா),

Netru iravu-
Susri- oats dosai,
Swarna- kothamalli thazhai koottu,
Chappathiyoda,
Swarna- Kadalai paruppu gravy,
Urulai 65...
Bindu, kalam irangi iruppadhe oru mudivodathaan:)
Skandha, en mamanar mamiyar oorla irundhu vandhirukanga so innum items neraya seiven. Ungalukku work load yera pogudhu:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Innaiku breakfast ku konjam heavy thaan. Ellaame swarnavoda recipe's thaan note pannikonga pls...
Mini idly sambar, Pudhina pulav, urulai kuruma, Idli podi araichu vechachu:) enkitta mini idly plate illa so normal idly thaan senjen. Idhu ac la varum na add pannunga illaina vitrunga no problem skandha.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஸ்கந்தா என் கணக்கு சரியா இருக்கு.

இன்று என் கணக்கு ஸ்வர்ணா அவங்களோட தக்காளி சாதம், இட்லி பொடி.

நேத்து ஸ்வர்ணாவோட அதுரசத்துக்கு மாவு பிசைஞ்சி பன்னி வச்சி இருக்கேன் நாளைக்கு அதுரசம் ரெடி ஆகிடும்.

Love Makes Life Beautiful...
With Love,
Indira.

ஸ்கந்தா,
நேற்றைய துவக்கம்... இனிப்புடன் :
# சுஸ்ரீயின் (1) கம்பு இனிப்பு அடை, (முழு கம்பை ஊற வைத்து அரைத்துக் கருப்பட்டி சேர்த்து செய்தேன் செம டேஸ்டீ.. :) இன்றைக்கும் கம்பு ஊறவைத்தாயிற்று அண்ணா வேண்டும் எனக் கேட்டதால் ;)
# சுவர்ணாவின் (2) தேங்காய் ரொட்டி, (3) காலிஃப்ளவர் கிரேவி.. தேங்காய் ரொட்டியில் மீந்த மாவில் (4) நீர் உருண்டை செய்தாயிற்று இன்று காலை..

ஹாய் .. பிந்து....இன்று காலையில் ... டிபன் பாக்ஸ்க்கு.... சுவர்ணா வோட புதினாபுலாவ் தேங்காய் பால் சேர்த்து செய்தேன்...நல்லா இருந்துச்சுப்பா.... http://arusuvai.com/tamil/node/21502

பிந்து, ஸ்கந்தா நேற்று நேரமின்மையால் பதிவு போட முடியவில்லை.
காலை சுஸ்ரீயின் திடீர் ஓட்ஸ் தோசை
இரவு சுஸ்ரீயின் அடை
இன்று மதியம் சுவர்ணாவின் உருளை 65.
என் கணக்கில் சேர்த்துக்கோங்கோ

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

மேலும் சில பதிவுகள்