சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

Innaiku lunch ku, swarna's recipe il irundhu, murungaikeerai kuzhambu, kovakkaai poriyal, vaazhaikkai podimas.
Susri's recipe il irundhu,
Vaazhaikkaai fry... Skandha ac la vechukonga:) swarna, susri... unga rendu peroda kurippugalum asathalo asathal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்னைக்கு என் கணக்கு:

சுஸ்ரீயின் மாங்காய் பருப்பு
சுவர்ணாவின் பாகற்காய் சிப்ஸ்

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒருவழியா அக்கவுண்ட் ஓபன் பன்னிட்டேன் ;)

இன்று என் கணக்கு,
காலை சுஸ்ரீயின் திடீர் ஓட்ஸ் தோசை

பிரேமாவின் துவரம்பருப்பு அடை

மதியம், சுஸ்ரீயின் சுரைக்காய் மோர்குழம்பு,கத்தரிக்காய் பொரியல்,வாழைக்காய் ஃப்ரை.

இரவுக்கு சுஸ்ரீயின் அடை (மாவு அரைச்சாச்சு)இனிப்பு கம்பு அடை கணக்குல சேர்த்துக்கோங்க ஸ்கந்தா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நீங்க சொல்லறது சரிதான். எண்ணை மட்டும் தப்பா போட்டேன். அங்க ஏழு குறிப்பு தான் இருக்கு.

நித்யா (23): த‌க்காளி கொஸ்து, புதினா சட்னி, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல், கடலை குழம்பு, சுரைக்காய் மோர்க்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், ராகி தோசை, தக்காளி சாதம், தவா சிக்கன், துவரம்பருப்பு அடை, பிஸ்கட் பாயசம், திடீர் ஓட்ஸ் தோசை, கொத்தமல்லிதழை கூட்டு, கடலைபருப்பு கிரேவி, உருளை 65, மினி இட்லி சாம்பார், புதினா புலாவ், உருளைக்கிழங்கு குருமா, இட்லி பொடி, முருங்கைக்கீரை குழம்பு, கோவக்காய் பொரியல், வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் ஃப்ரை
--------------------------------------------------------------------------
ரீம் (14): ப்ரட் சாண்ட்விச், முட்டை அடை, முருங்கைகாய் மசாலா, ராகி தோசை, ப்ரைட் ரைஸ், ஈசி சிக்கன் கறி, நட்ஸ்புட்டிங், மாம்பழகேசரி, மாங்காய் பருப்பு, சேப்பங்கிழங்கு ட்ரை ரோஸ்ட், திடீர் ஒட்ஸ் தோசை, மினி இட்லி சாம்பார், புதினா சட்னி, இட்லிபொடி
--------------------------------------------------------------------------
ஷமீலா (11): புதினா சட்னி, ப்ரட் சாண்ட்விட்ச், தக்காளி சாதம், வாழைக்காய் ப்ரை, காளிப்ளவர் க்ரேவி, கடலை குழம்பு, ப்ராக்கலி மசாலா, உருளைக்கிழங்கு குருமா, கோதுமை ரவை கேசரி, இட்லி பொடி, ஃபிரைட் ரைஸ்
--------------------------------------------------------------------------
ஷீபா (10): காலிஃப்ளவர் கிரேவி, பாகற்காய் சிப்ஸ், சுரைக்காய் மோர்க்குழம்பு, ராகி தோசை, த‌க்காளி கொஸ்து, முட்டை வடைகுழம்பு, கத்தரிக்காய் பொரியல், திடீர் ஓட்ஸ் தோசை, அடை, உருளை 65
--------------------------------------------------------------------------
ரேவதி (10): மினி இட்லிசாம்பார், பிரட் சாண்ட்விச், முருங்கைகீரை குழம்பு, வெண்டைகாய்குடமிளகாய் பொரியல், புதினா சட்னி, இட்லி பொடி, முட்டை அடை, துவரம்பருப்பு அடை, தக்காளி பொடிமாஸ், புடலங்காய் கூட்டு
--------------------------------------------------------------------------
அபி (9): தக்காளி சாதம், ஈசி சிக்கன் கறி, பீட்ரூட் புலாவ், அடை, ப்ரெட் சான்ட்விச், த‌க்காளி கொஸ்து, கத்தரிக்காய் பொரியல், உருளைகிழங்கு மசாலா, ப்ரைட் ரைஸ்
--------------------------------------------------------------------------
சுஸ்ரீ (8): த‌க்காளி கொஸ்து, ஃப்ரைட் ரைஸ், டூனா சான்ட்விச், தக்காளி சாதம், சேப்பங்கிழங்கு வறுவல், ராகி தோசை, தவா சிக்கன், துவரம்பருப்பு அடை
--------------------------------------------------------------------------
சுவர்ணா (6): திடீர் ஓட்ஸ் தோசை, துவரம்பருப்பு அடை, சுரைக்காய் மோர்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், வாழைக்காய் ஃப்ரை, இனிப்பு கம்பு அடை
--------------------------------------------------------------------------
வனிதா (6): துவரம்பருப்பு அடை, டூனா சாண்ட்விச், ராகி தோசை, திடீர் ஓட்ஸ் தோசை, தக்காளி சாதம், வாழைக்காய் ஃப்ரை
--------------------------------------------------------------------------
துஷ்யந்தி (6): இறால் குழம்பு,டூனா சாண்ட்விச், மிக்ஸ்ட் வெஜிடபிள் கறி, முறுக்கு, அவள் பாயாசம், பீட்றூட் கறி
--------------------------------------------------------------------------
இந்திரா (6): திடீர் ரசமலாய், உருளைகிழங்கு குருமா, கடலை குழம்பு, தக்காளி சாதம், இட்லி பொடி, அதிரசம்
--------------------------------------------------------------------------
கவிதா (6): உருளை குருமா, மசாலா வெண்டைக்காய், ராகி தோசை, தக்காளி கொஸ்து, தக்காளி சாதம், அடை
--------------------------------------------------------------------------
பிந்து (6): தக்காளி சாதம், வாழக்காய் பொடிமாஸ், மசாலா வெண்டைக்காய், ப்ராக்கலி மசாலா, மாங்காய் பருப்பு, பாகற்காய் சிப்ஸ்
--------------------------------------------------------------------------
உமா (5): முட்டை வடை குழம்பு, ப்ரெட் சாண்விட்ச், தக்காளி கொஸ்து, வாழைக்காய் ப்ரை, அடை
--------------------------------------------------------------------------
வினோஜா (5): துவரம்பருப்பு அடை, நீர் உருண்டை, தக்காளி சாதம், உருளைக்கிழங்கு குருமா, உருளை 65
--------------------------------------------------------------------------
லலிதா (4): இடியாப்ப உசிலி, தக்காளி சாதம், கோவக்காய் பொரியல், காலிஃப்ள்வர் கிரேவி
--------------------------------------------------------------------------
சாந்தினி (4): கம்பு இனிப்பு அடை, தேங்காய் ரொட்டி, காலிஃப்ளவர் கிரேவி, நீர் உருண்டை
--------------------------------------------------------------------------
கவிசிவா (3): திடீர் ஓட்ஸ் தோசை, ராகி தோசை, ப்ராக்கலி பொரியல்
--------------------------------------------------------------------------
ஷர்மி (1): புதினாபுலாவ்
--------------------------------------------------------------------------

நித்யா கலக்குறீங்க... சூப்பர் சூப்பர்... :)

ஸ்வர்ணா வந்த உடனேயே எங்க பக்கத்தில வந்துட்டீங்க... சூப்பருங்க.. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி :)

அட நம்ம சாந்தினி மேடம் கூட வந்திருக்காங்க... வணக்கம் மேடம்... எப்படி இருக்கீங்க? இப்போ எல்லாம் எங்களை கண்டுக்குறதே இல்லை ;-)

ஷர்மி, நீங்களும் அக்கவுன்ட் ஒப்பன் பண்ணியாச்சா? சூப்பர்... வாழ்த்துக்கள்....

ஸ்கந்தா, தினமும் கலக்கலா கணக்கு போட்டு அசத்திட்டு இருக்கீங்க... மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா,
இன்றைய கணக்கு :
(1) சுஸ்ரீயின் பீட்ரூட் கறி (கடலை மாவு இல்லாததால் பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்தோம்.. நன்றாகவே இருந்தது)
(2) சுவர்ணாவின் கடலைப் பருப்பு கிரேவி...

பிந்து மேடம்,
வணக்கம்.. நன்றாக இருக்கிறேன் மேடம்.. நீங்கள் நலம் என்றே நம்புகிறேன்... அப்புறம் கண்டுக்கிறதுன்னா என்ன செய்யனும்.. சொன்னீங்கனா கண்டுக்க முடியுமான்னு பார்க்குறேன்.. ;-)

Haiyo... Enaku romba shy ah iruku;) nan thaan neraya recipe senju irukena? Adada... Nan konjam konjama quantity seiradhala neraya items seira madhiri ayidichu:) ok ippo kanakkula add pannikonga skandha... Evening snacks ku swarna's recipes- suzhiyam, en mama ku sugar so avarukku Paagarkaai chips. Rendume swarnavoda recipes thaan. Thanks skandha...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ஹாய் இன்றைய கணக்கு

சுஸ்ரி:நெய்யப்பம் ,அதுல குட்டி குறிப்பு குடுத்த காரப்பமும் பண்ணேன் ,சூப்பர் சுஸ்ரி
வாழைக்காய் ஃபிரை,அடை இன்னைக்கு எல்லாமே சுஸ்ரிதுதான்

நித்யா எங்க்யோ ஓஓஓஓஓஓஒ போஇடிங்க...... வாழ்த்துக்கள்..

Be simple be sample

பிந்து & ஸ்கந்தா,

நேற்று சுவர்ணாவின் கோவைக்காய் பொரியல் & ப்ரெட் சான்ட்விச் செய்தேன்.
என் க‌ண‌க்குல‌ போட்டுக்குங்க‌...

இன்னைக்கு இர‌வு சமையல் முடித்துவிட்டு வ‌ருகிறேன். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்