சமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 2

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் இப்பகுதி வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு பகுதி 2 இன்று முதல் துவங்குகிறது. வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

<b>
http://www.arusuvai.com/tamil/expert/25865 - Swarna - 51
http://www.arusuvai.com/tamil/expert/7541 - Susri - 42
http://arusuvai.com/tamil/expert/27028 - Abi - 4
http://arusuvai.com/tamil/expert/31798 - prema - 3
</b>

இவற்றில் இருந்து இன்று முதல் (9ஆம் தேதி முதல்...) செப்டம்பர் 16 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை :)

விருப்பம் உள்ளவர்கள், விளக்க படம் இல்லாத குறிப்புகளுக்கு சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

இம்முறையும் நமது அக்கவுண்டன்ட் (கணக்குபிள்ளை) ஸ்கந்தா..... அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

பிந்து,ஸ்கந்தா என்னால் உடனுக்குடன் பதிவு போட முடியலை மொத்தமா போட்டுள்ளேன் கணக்கை குறித்து கொள்ளுங்கள்.

ஸ்வர்ணா:ப்ரெட் சாண்ட்விச்,பாகற்காய் சிப்ஸ்,உருளை 65,கோவக்காய் பொரியல்,ராகி தோசை,மினி இட்லி சாம்பார்,புதினா சட்னி,கொத்தமல்லிதழை கூட்டு,சேப்பங்கிழங்கு வறுவல்,நண்டு மசாலா.(10)

சுஸ்ரீ:என்சிலாடா,மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்,ப்ராக்கலி பொரியல்,கத்தரிக்காய் பொரியல்,திடீர் ரசமலாய்,திடீர் ஓட்ஸ் தோசை,பேக்டு காலிஃப்ளவர் ஃப்ரை,பட்டர் குக்கீஸ்,பாதாம் பராத்தா.(9)

அபி:மசாலா வெண்டைக்காய்,டூனா சாண்ட்விச்,இறால் குழம்பு.(3)

ப்ரேமா:மிக்சட் வெஜிடபுள் கறி,தவா சிக்கன்.(2)

என்னுடைய கணக்கில சுவர்ணாவோட புதினா புலாவ் சேர்த்துக்கோங்க... நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வந்தாச்சா? எங்கேடா உங்களை காணுமேன்னு பார்த்தேன்... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் பட்டியலோட வந்து அசத்திடீங்க... மேலும் மேலும் அசத்த வாழ்த்துக்கள் :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

உங்களுடைய கேள்விக்கு பதிலை அரட்டையில சொன்ன பிறகும் கண்டுக்கவே இல்லை ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

நேற்று இரவு - ப்ராக்கலி பராட்டா (சுஸ்ரீ) , தவா சிக்கன்(ப்ரேமா)
காலை - டூனா சாண்விட்ச் (அபி)
மதியம் - மாங்காய் பருப்பு (சுஸ்ரீ),பீட்ருட் கறி - (சுஸ்ரீ)
கணக்குல வச்சுக்கோங்க ஸ்கந்தா.........நித்தி,ரூபி கலக்குரிங்க :)

பிந்து ஸ்கந்தா இன்று என்னோட கணக்கு
சுஸ்ரீயின் பீட்ரூட் கறி
ஸ்வர்ணாவின் கடலைபருப்பு கிரேவி

இதுவும் கடந்து போகும்

பிந்து ஸ்கந்தா 2 நாட்களா உடம்பு சரியில்ல சமைக்கவே முடியல அதான் வந்து சொல்ல முடியல சாரிப்பா
நேத்தும் இன்னக்கி செய்தது என் கணக்கு
ஸ்வர்ணா - ராகி தோசை, தக்காளி சாதம்
சுஸ்ரீ - பீட்ரூட் கறி
அபி - மசாலா வெண்டைகாய்

Vazhthukkalukku nandrigal:)

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

En ac la add pannikonga.
Netru iravu swarna's cauliflower gravy,
Innaiku morning Susri's Adai for breakfast,
Lunch ku paagarkaai kuzhambu- Susri,
seppankizhangu dry roast- Susri,
Murungaikaai masala- Swarna, Seppankizhangu varuval- Swarna...
Ruby... Vazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

இன்று என் கணக்கு

சுஸ்ரீ- பாகற்காய் குழம்பு,பீட்ரூட் கறி,கோதுமை ரவை கேசரி

அபி - மசாலா வெண்டைக்காய்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்