ஹய் தோழிகலே நான் bahrain la இருக்கிரென், எண் பாப்பா வை LKG சேர்க்க வேண்டும், யாரும் இந்த year சேர்க பொரீங்கலா? எந்த school best for indians??
ஹய் தோழிகலே நான் bahrain la இருக்கிரென், எண் பாப்பா வை LKG சேர்க்க வேண்டும், யாரும் இந்த year சேர்க பொரீங்கலா? எந்த school best for indians??
HI
INDIAN SCHOOL
NEW INDIAN SCHOOL
ASIAN SCHOOL
NEW HORIZON
NEW MILLINIUM SCHOOL
தொடர்ந்து ஒரே ஸ்கூல் லில் படிக்க விரும்பினால் இந்தியன் ஸ்கூல் , நியூ இந்தியன் ஸ்கூல் 12 STD வரை உள்ளது
NEW MILLENIUM SCHOOL FEES ரொம்ப கூடுதல்
NEW HORIZON WORK LOAD ரொம்ப கூடுதல் (1-7 STD)
என்னோட பிள்ளைங்க இந்தியன் ஸ்கூல் தான் படிக்கிறாங்க.
bahrain schools
thank u felzia
very nice.. in which class they r studying?