7 மாத குழந்தைக்கு சளி மற்றும் napy rash

ஹாய் தோழிகளே எல்லோரும் நலமா, நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன். என்னோட 7 மாத குழந்தைக்கு சளி மற்றும் napy rash உள்ளது. டாக்டரிடம் சென்றும் பயனில்லை. மிகவும் சிரமம் படுகிறாள். எதாவது வலி சொல்லுங்கள். napy rash ku gel போல ஒன்று கொடுத்தார்கள் அது எந்த பயனும் இல்லை. உதவிக்கு யாரும் இல்லை. வீடு வைத்தியம் therinthal சொல்லுங்கள் plz........

குழந்தைகளுக்கு napy rash பற்றி இதற்கு முன்பு பேசி இருக்காங்க. டிப்ஸூம் சொல்லி இருப்பாங்க இந்த லிங்க் பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/7822

JOHNSONS NAPPY RASH CREAM USE பண்ணுங்க. நல்ல CLEAN பண்ணிட்டு டெய்லி 3-4 முறை போட்டு பாருங்க. சீக்கிரம் குணமாகி விடும்

Neenga oman la irukuradha unga profile la pottu irukeenga. So anga nan solra oinment kedaikumanu theriyala. Irundhalum solren try panni parunga. En ponnukku napy rash vandhappo dr. Avalukku Rashfree nu oru cream thaan prescribe panninaanga. Adhu nallaa keakkudhu. Kedaicha use panni paarunga. Kandippa cure ayidum dont worry.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hi nithya
unga kulandhaiku rashes endha madiri iruku red rashes dots aa ila romba infected aa iruka. generally, doctors 'll prescribe bioline nu oru cream .try this. baby ku diapers enna brand . adhu othukudha nu check panningala. sensitive skin baby na ella brand um othukadhu. wash with soap n warm water everytime u change one. romba rashes irundha soap vendam . warm water la smooth aa wipe pannitu moisturiser cream use pannunga.wipe tissues lam use pannadeenga . instead konjam menakettu warm water il direct wash pannunga.cloth nappies use pannadheenga.epavum dryness daan nallladhu adhu diapers use panninal daan irukum. pampers nalla iruku but adhuleyum saudi pondra foreign brand en baby ku othukala enn nu theriyala. she too very sensitive. adikadi konjam kaatrotama vidunga. evening time baby ku 2 hrs free aa vidunga. dont worry elllam sariyayidum

anbudan
vallisaravanan

மேலும் சில பதிவுகள்