hai nan ma economics mudichiruken. virupam illama mudichen. arreyars illama pass panrathu mattumthan en kanavu. athu mudinjiduchi. ipo vera ethavathu padikalamnu ninaiken. ana enna padikalamnu kulapama iruku. law clg sera sollranga vetula.ana atha pathi enaku onnum theriyathu. atha pathina details sollungalen freinds. athu ethana varusa padipunu kooda theriyathu. kulapama iruku. vera ethavathu padichi b.ed seralamna entha major edukanu theriala. pls enaku vali katunga. teaching ennoda life time ambition. ana economics pathi mulusa theriyatha nan athula teacher ana pavam kulanthainga. so economicsa apdiyae thalli vaikaporen . vera enna padicha munneralam. illa lawve seralama. pls help meeeeeeeeeeeeeeeeeeeeee.
sridevi
ஆசிரியர் ஆகுறது உங்க கனவுன்னா B .ed படிக்கலாம் அல்லது montessary course பண்ணினாலும் டீச்சர் ஆகலாம் . படித்து முடிக்கும் பொழுதே சில நிறுவனங்கள் வேலை வாய்ப்பும் அளிக்கின்றது. law படிக்கவேண்டும் என்றால் நீங்க விரல் நுனியில் sections ஞாபகம் வைத்திருக்க வேண்டும் . எதில் உங்களுக்கு ஈடுபாடு உள்ளதோ அதை படிப்பதே நல்லது.
NANRI
mikka nanri.
உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்