கீழெ விழுந்து விழுந்து விட்டே

25 வாரம் கர்பம் கீழே வழுக்கி விட்டது அடி, வயரில் படவிலை இதனால் யெதும்
ப்ரொப்லெம் வருமா therindhavargal pathil podungal please kulandhai movements nandrakagavae ulathu

he freind yenna payam. vayirla adipadalela. then . apdiyae patrunthalum ayayo vilunthutamenu tension agakudathu. thats all onnum prachanai illa. unna amma pathirama pathupen. intha vati pannathuku sorrynu kulanthaikita positiva pesungapa. tension anale kastam. ethukagavum tension agatheenga. athukum mela payama iruntha doctora consult pannunga pa. nothing to worry. be happy nan tension agumpothu enala mudinja alavuku 11,101 times sriramajayam eluthuven. tensiona anjaneyar mela potruven. athe mathiri neenga unga manasuku pidicha kadavul mela tensiona vitrunga. intha nerathula tensiona vida periya ethiri kidayathu. so pls happy.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

devi madam thanks yenaku konjam bayam irundhuchu idhan first baby yenaku adhan reply panadhuku thanks nan working women pa officela dan vilundhutaen yevlo month varaikum continue panalam pa

கீழ விழுவது சாதாரண விஷயம் இல்லை இந்த மாதிரி நேரத்தில். வயிற்றில் அடி படாதது கடவுள் புண்ணியம். ஒன்னும் பயம் வேண்டாம்... இருந்தாலும் முதல்ல டாக்டரை பாருங்க, விழுந்த பொஷிஷன் சொல்லுங்க. எங்க எங்க தாங்குச்சுன்னும் சொல்லுங்க. அபீஸில் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. எவ்வளவு நாள் ஆபீஸ் போகலாம் என்பதெல்லாம் அவங்க அவஙக் உடல் நலம், வேலை பொறுத்தது... உங்க் அமருத்துவரை கேளுங்க. இப்போ விழுந்ததுக்கு ஒரு முறை டாக்டரிடம் போய் செக்கப் பண்ணிக்கங்க. பயப்படாதீங்க... ஒன்னும் இருக்காது, இருந்தாலும் ஒரு தைரியத்துக்கு பார்த்துகிட்டா நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enaku therinja akka oruthanga doctor kudutha dateku 2 nal munna varaikum velaiku poituthan irunthanga. athhu unga health condition poruthathu. doctorta kelungapa. and then enna madamnu koopida venam. enaku 23 than aguthu. marriage agi 2 years achu. babykaga than nanum waiting. any way be happy.

உறவெனும் புதையல் பெட்டியை திறக்கும் மந்திரச்சாவி அன்பு. உபயோகித்து உண்மையை உணருங்கள்

Vanitha madam thanks nan nethu evening doctora consult pananaen baby nalla irukunu sonanga thanks yena unga frienda neachu reply panadhuku

ok pa nethu evening doctor consult panaen baby nalla irukanga oru problem ilanu sonanga ungaluku nalla padiya baby kedaika valthukal pa yenakum 23 dhan marriage agi 8 months agudhu pa.

மேலும் சில பதிவுகள்